கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி (Karaikudi Assembly constituency ), என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழக 234 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்று ஆகும்.[ 2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[ தொகு ]
தேவகோட்டை தாலுக்கா
காரைக்குடி தாலுக்கா(பகுதி)
பாலையூர், சாக்கோட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, பெரியகோட்டை, களத்தூர், நட்டுச்சேரி, ஜெயம்கொண்டான், பூக்குடி, ஆம்பக்குடி, குளப்பாடி, மேலமணக்குடி, கண்டனூர், செக்கலைக்கோட்டை, காரைக்குடி, செஞ்சை, கழனிவாசல், கோவிலூர், காரைக்குடி (ஆர்,எப்) அரியக்குடி, இலுப்பைக்குடி, மாத்தூர், சிறுகவயல், பிரம்புவயல், மித்ரவயல், செங்காத்தான்குடி, பெரியகோட்டகுடி, அமராவதிபுதூர் மற்றும் கல்லுப்பட்டி கிராமங்கள்.
கண்டனூர் (பேரூராட்சி), புதுவயல் (பேரூராட்சி), காரைக்குடி (நகராட்சி).[ 3] .
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1952
சொக்கலிங்கம் செட்டியார்
இதேகா
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1957
மு. அ. முத்தையா செட்டியார்
இதேகா
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1962
சா. கணேசன்
சுதந்திராக் கட்சி
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1967
மெய்யப்பன்
திமுக
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1971
சி. த. சிதம்பரம்
சுயேட்சை (மு.லீக்)
தரவு இல்லை
49.44
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1977
பெ. காளியப்பன்
அதிமுக
27,403
32%
ப. சிதம்பரம்
இதேகா
27,163
31%
1980
சி. த. சிதம்பரம்
திமுக
46,541
51%
பி. காளியப்பன்
அதிமுக
42,648
47%
1984
எஸ். பி. துரைராசு
அதிமுக
47,760
46%
சி. த. சிதம்பரம்
திமுக
38,101
37%
1989
இராம நாராயணன்
திமுக
45,790
40%
துரையரசு
அதிமுக(ஜா)
21,305
19%
1991
எம். கற்பகம்
அதிமுக
71,912
63%
சி. த. சிதம்பரம்
திமுக
33,601
30%
1996
என். சுந்தரம்
தமாகா
76,888
61%
எம். ராஜூ
அதிமுக
26,504
21%
2001
எச். ராஜா
பா.ஜ.க
54,093
48%
உடையப்பன்
தமாகா
52,442
47%
2006
என். சுந்தரம்
இதேகா
64,013
48%
ஓ. எல். வெங்கடாசலம்
அதிமுக
47,767
36%
2011
சி. த. பழனிச்சாமி சோழன்
அதிமுக
86,104
51.01%
கே.ஆர். ராமசாமி
இதேகா
67,204
39.81%
2016
கே. ஆர். இராமசாமி
இதேகா
93,419
47.02%
பேராசிரியை கற்பகம் இளங்கோ
அதிமுக
75,136
37.82%
2021
சா. மாங்குடி
இதேகா [ 4]
75,954
35.75%
எச். ராஜா
பாஜக
54,365
25.59%
2016 சட்டமன்றத் தேர்தல்[ தொகு ]
வாக்காளர் எண்ணிக்கை[ தொகு ]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[ தொகு ]
ஆண்கள்
பெண்கள்
மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
2011 வாக்குப்பதிவு சதவீதம்
2016 வாக்குப்பதிவு சதவீதம்
வித்தியாசம்
%
%
↑ %
வாக்களித்த ஆண்கள்
வாக்களித்த பெண்கள்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வாக்களித்த ஆண்கள் சதவீதம்
வாக்களித்த பெண்கள் சதவீதம்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்
மொத்த சதவீதம்
%
%
%
%
நோட்டா வாக்களித்தவர்கள்
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2688
%