கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி (Vilathikulam Assembly constituency) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]
- விளாத்திகுளம் தாலுக்கா
- எட்டயபுரம் தாலுக்கா
- ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி)
குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, முத்துராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், குமரெட்டியாபுரம், எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், முள்ளூர், முத்துக்குமாரபுரம்,வேப்பலோடை, தெற்கு கல்மேடு, வேடநத்தம்,கொல்லம்பருப்பு, சந்திரகிரி, ஜெகவீரபாண்டியபுரம், க.தளவாய்புரம், வெள்ளாரம், பி.துரைச்சாமிபுரம், கீழமுடிமன், கீழமங்கலம், சில்லாங்குளம், எஸ்.குமாரபுரம், கே.சண்முகபுரம், டி.துரைசாமிபுரம் மற்றும் பட்டிணமருதூர் கிராமங்கள்[1]
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1977 |
ஆர். கே. பெருமாள் |
அதிமுக |
25,384 |
38% |
கே. சுப ரெட்டியார் |
காங்கிரஸ் |
22,001 |
33%
|
1980 |
ஆர். கே. பெருமாள் |
அதிமுக |
40,728 |
53% |
குமரகுருபர ராமநாதன் |
திமுக |
34,088 |
44%
|
1984 |
எஸ். குமர குருபர ராமநாதன் |
திமுக |
32,481 |
39% |
ஆர்.கே. பெருமாள் |
அதிமுக |
26,143 |
31%
|
1989 |
கே. கே. எஸ். எஸ்.ஆர். ராமசந்திரன் |
அதிமுக(ஜெ) |
33,951 |
36% |
எஸ். குமரகுருபர ராமநாதன் |
திமுக |
25,955 |
27%
|
1991 |
என். சி. கனகவள்ளி |
அதிமுக |
53,713 |
61% |
எஸ். மாவேல்ராஜ் |
திமுக |
32,004 |
36%
|
1996 |
க. ரவிசங்கர் |
திமுக |
30,190 |
31% |
வை. கோபாலசாமி |
மதிமுக |
29,556 |
30%
|
2001 |
என். கே. பெருமாள் |
அதிமுக |
44,415 |
48% |
ஆர்.கே.பி. ராஜசேகரன் |
திமுக |
29,172 |
32%
|
2006 |
பி. சின்னப்பன் |
அதிமுக |
45,409 |
47% |
கே. ராஜாராம் |
திமுக |
37,755 |
39%
|
2011 |
ஜி. வி. மார்கண்டேயன் |
அதிமுக |
72,753 |
54.58% |
கே. பெருமாள்சாமி |
இதேகா |
50,156 |
37.63%
|
2016 |
கே. உமா மகேசுவரி |
அதிமுக |
71,496 |
47.28% |
சு. பீமராஜ், |
திமுக |
52,778 |
34.90%
|
2021 |
ஜி. வி. மார்கண்டேயன் |
திமுக[2] |
90,348 |
54.05% |
சின்னப்பன் |
அதிமுக |
51,799 |
30.99%
|
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,01,219
|
1,04,027
|
2
|
2,05,248
|
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|