4 வெஸ்டா
டோன் விண்கலம் எடுத்த புகைப்படம் (சூலை 9, 2011). |
|
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | ஐன்றிக் வில்லெம் ஓல்பர்ஸ் |
கண்டுபிடிப்பு நாள் | மார்ச் 29, 1807 |
பெயர்க்குறிப்பினை
| |
பெயரிடக் காரணம் | வெஸ்டா |
சிறு கோள் பகுப்பு |
சிறுகோள் பட்டை (வெஸ்டா குடும்பம்) |
காலகட்டம்மே 14, 2008 (ஜூநா 2454600.5) | |
சூரிய சேய்மை நிலை | 384.72 கிகாமீட்டர் (2.572 வாஅ) |
சூரிய அண்மை நிலை | 321.82 கிகாமீ (2.151 வாஅ) |
அரைப்பேரச்சு | 353.268 கிகாமீ (2.361 வாஅ) |
மையத்தொலைத்தகவு | 0.089 17 |
சுற்றுப்பாதை வேகம் | 1325.15 நா (3.63 ஆ) |
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 19.34 கிலோமீ/செக் |
சராசரி பிறழ்வு | 90.53° |
சாய்வு | 7.135° சூரியவழி 5.56° Invariable plane வரை[2] |
Longitude of ascending node | 103.91° |
Argument of perihelion | 149.83° |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | 578×560×458 கிமீ[3] 529 கிமீ (சராசரி) |
நிறை | (2.67 ± 0.02)×1020 கிகி[4] |
அடர்த்தி | 3.42 கி/செமீ³]][4] |
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 0.22 மீ/செ2]] 0.022 g |
விடுபடு திசைவேகம் | 0.35 கிமீ/செ |
சுழற்சிக் காலம் | 0.222 6 நா (5.342 மணி)[1][5] |
எதிரொளி திறன் | 0.423 (geometric)[6] |
வெப்பநிலை | min: 85 K (−188 °C) max: 255 K (−18 °C)[7] |
நிறமாலை வகை | V-வகை சிறுகோள்[1][8] |
தோற்ற ஒளிர்மை | 5.1[9] to 8.48 |
விண்மீன் ஒளிர்மை | 3.20[1][6] |
கோணவிட்டம் | 0.64" to 0.20" |
வெஸ்டா (Vesta), அல்லது பொதுவாக 4 வெஸ்டா (4 Vesta), என்பது ஒரு சிறுகோள். இதன சராசரி விட்டம் கிட்டத்தட்ட 530 கிமீ.[1]. அனைத்து சிறுகோள் பட்டையினதும் 9 விழுக்காடு திணிவை இந்த சிறுகோள் கொண்டுள்ளது[10]. செரசு என்ற குறுங்கோளை அடுத்து இப்பட்டையில் காணப்படும் மிகப்பெரும் சிறுகோளும் இதுவாகும்.
வெஸ்டா சிறுகோள் செருமனியின் வானியலாளர் ஐன்றிக் வெல்லெம் ஓல்பர்ஸ் என்பவர் 1807 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் கண்டுபிடித்தார்,[1].
நாசாவின் டோன் என்ற விண்ணுளவி நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து வெஸ்டாவின் சுற்றுவட்டத்தை 2011 சூலை 17 ஆம் நாள் அடைந்து அதனைச் சுற்றிவர ஆரம்பித்தது[11]. வெஸ்டாவை அது 530 கிமீ உயரத்தில் சுற்றி வந்தது. இது மேலும் ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு செரசு என்ற குறுங்கோளை நோக்கிப் பயணித்து அதனை 2015 ஆம் ஆண்டில் சென்றடையும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "JPL Small-Body Database Browser: 4 Vesta". பார்க்கப்பட்ட நாள் 2008-06-01.
- ↑ "The MeanPlane (Invariable plane) of the Solar System passing through the barycenter". 2009-04-03. Archived from the original on 2009-04-20. பார்க்கப்பட்ட நாள் 2009-04-10.
- ↑ Thomas, P. C.; et al. (1997). "Impact excavation on asteroid 4 Vesta: Hubble Space Telescope results". சயன்ஸ் 277 (5331): 1492. doi:10.1126/science.277.5331.1492. Bibcode: 1997Sci...277.1492T.
- ↑ 4.0 4.1 Baer, James; Chesley, Steven R. (2008). "Astrometric masses of 21 asteroids, and an integrated asteroid ephemeris" (PDF). Celestial Mechanics and Dynamical Astronomy (Springer Science+Business Media B.V. 2007) 100 (2008): 27–42. doi:10.1007/s10569-007-9103-8. Bibcode: 2008CeMDA.100...27B. http://www.springerlink.com/content/h747307j43863228/fulltext.pdf. பார்த்த நாள்: 2008-11-11.
- ↑ Harris, A. W. (2006). "Asteroid Lightcurve Derived Data. EAR-A-5-DDR-DERIVED-LIGHTCURVE-V8.0". NASA Planetary Data System. Archived from the original on 2007-01-28. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15.
{{cite web}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ 6.0 6.1 Tedesco, E. F. (2004). "Infra-Red Astronomy Satellite (IRAS) Minor Planet Survey. IRAS-A-FPA-3-RDR-IMPS-V6.0". NASA Planetary Data System. Archived from the original on 2007-03-11. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15.
{{cite web}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Mueller, T. G.; Metcalfe, L. (2001). "ISO and Asteroids". European Space Agency (ESA) bulletin 108: 38. http://www.esa.int/esapub/bulletin/bullet108/chapter4_bul108.pdf.
- ↑ Neese, C. (2005). "Asteroid Taxonomy EAR-A-5-DDR-TAXONOMY-V5.0". NASA Planetary Data System. Archived from the original on 2007-03-10. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15.
{{cite web}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Menzel, Donald H.; and Pasachoff, Jay M. (1983). A Field Guide to the Stars and Planets (2nd ed.). Boston, MA: Houghton Mifflin. p. 391. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-34835-8.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Elena V. Pitjeva (2005). "High-Precision Ephemerides of Planets—EPM and Determination of Some Astronomical Constants" (PDF). Solar System Research 39 (3): 176. doi:10.1007/s11208-005-0033-2. Bibcode: 2005SoSyR..39..176P. http://iau-comm4.jpl.nasa.gov/EPM2004.pdf. பார்த்த நாள்: 2011-07-18.
- ↑ முரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி, சி. ஜெயபாரதன்]
வெளி இணைப்புகள்
[தொகு]- NASA's Dawn Spacecraft will reach orbit around Vesta in July 2011.
- [