சஃபர்
Appearance
சஃபர் அரபி: صفر) என்பது இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதமாகும்.
ஸஃபருல் முழஃப்பர் (வெற்றி வாய்ந்த ஸஃபர்) என்று சிறப்பித்தழைக்கப்படும் ஒரு மாதமாகும் பண்டைய அரபு மக்கள் சஃபர் மாதத்தை பீடையாகக் கருதினர்.இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று.(துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள் போர் செய்ய தடை செய்யப்பட்ட மாதங்களாக தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை ஸஃபர் மாதத்திற்கு மாற்றினார்கள்.
காலக் கணிப்பு
[தொகு]முற்றிலும் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி சந்திர கணக்கீட்டின் படி பின்வருமாறு சஃபர் மதிப்பிடப்பட்டுள்ளது.[1]
இ நா] | முதல் நாள்(பொ ஊ / அ டொ) | கடைசி நாள்(பொ ஊ / அ டொ) |
---|---|---|
1431 | 16 சனவரி 2010 | 14 பெப்ரவரி 2010 |
1432 | 5 சனவரி 2011 | 3 பெப்ரவரி 2011 |
1433 | 26 டிசம்பர் 2011 | 23 சனவரி 2012 |
1434 | 14 டிசம்பர் 2012 | 12 சனவரி 2013 |
1435 | 4 டிசம்பர் 2013 | 1 சனவரி 2014 |
1436 | 23 நவம்பர் 2014 | 22 டிசம்பர் 2014 |
1437 | 13 நவம்பர் 2015 | 11 டிசம்பர் 2015 |
2010 முதல் 2015 வரை முஃகர்ரம் தேதிகள் உள்ளன |
இசுலாமிய நிகழ்வுகள்
[தொகு]- ஆது சமுதாயம் அழிக்கப்பட்ட நகசு நாட்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுவது இந்த மாதத்தை