Hamid Dalwai

Hamid Dalwai’s Followers (17)

member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo

Hamid Dalwai


Born
in Mirjoli, Ratnagiri, India
September 19, 1932

Died
May 03, 1977

Genre


Hamid Umar Dalwai was a Muslim social reformer, thinker, activist and Marathi language writer in Maharashtra, India

Average rating: 4.19 · 153 ratings · 13 reviews · 9 distinct worksSimilar authors
Muslim Politics in Secular ...

4.11 avg rating — 53 ratings — published 1968 — 8 editions
Rate this book
Clear rating
इंधन [Indhan]

by
4.24 avg rating — 38 ratings — published 1965 — 4 editions
Rate this book
Clear rating
कानोसा भारतातील मुस्लीम मना...

4.28 avg rating — 18 ratings2 editions
Rate this book
Clear rating
इस्लामचे भारतीय चित्र [Isla...

by
4.06 avg rating — 16 ratings — published 1981 — 2 editions
Rate this book
Clear rating
राष्ट्रीय एकात्मता आणि भारत...

by
4.90 avg rating — 10 ratings3 editions
Rate this book
Clear rating
जमीला जावद [Jamila Jawad]

by
3.82 avg rating — 11 ratings4 editions
Rate this book
Clear rating
लाट [Laat]

by
4.17 avg rating — 6 ratings
Rate this book
Clear rating
Muslim Politics In India

really liked it 4.00 avg rating — 1 rating
Rate this book
Clear rating
More books by Hamid Dalwai…
Quotes by Hamid Dalwai  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“வரலாறு, மக்களிடையே விருப்பு வெறுப்புக்களையும் பரஸ்பர விரோதத்தையும் உருவாக்கி நமது முன்னேற்றத்துக்குத் தடையாக நிற்கிறது. ஆகவே நாம் அவற்றின் பிடியிலிருந்து தப்பித்து வெளிவரவேண்டும். பண்டைய காலத்தில் பிராமணர்கள்தான் தீண்டப்படாதவர்களை மோசமாக நடத்தினார்கள் என்பதற்காக இன்றைய பிராமணர்களைக் குற்றம் சொல்லமுடியாது. அதைப்போலவே கஜினி முஹம்மதுவோ அல்லது ஔரங்கசீபோ இந்துக்களை மோசமாக நடத்தியதற்கு இன்றைய முஸ்லிம்கள் பொறுப்பாகமாட்டார்கள். தங்களுடைய முன்னோர்கள் செய்த பாபச் செயல்களுக்கு பிராயச்சித்தமாகப் பல இந்துக்கள் சமூக சமத்துவத்தைத் தங்களுடைய அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டு விட்டனர். அதைப்போல ஒருசில முஸ்லிம்களும், ஔரங்கசீப் செய்த பாவச் செயல்களுக்கு வருந்தி, மதச்சார்பற்ற குடிமக்களாக வாழ விரும்புகின்றனர். இம்மாதிரியானவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வந்தால்தான் இந்து-முஸ்லிம் மதப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண முடியும்.”
Hamid Dalwai

“இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான சிவில் சட்டம் இயற்றப்படவேண்டும். ஒரு பொதுவான சிவில் சட்டத்தின் கீழ் அனைத்து திருமணங்களையும் பதிவு செய்யவேண்டும். வயதுக்கு வந்தவர்கள் விரும்பினால் மட்டுமே மதம் மாற அனுமதிக்கப்படவேண்டும். அப்போதும்கூட ஒரு மாஜிஸ்டிரேட்டின் முன்னிலையில் மட்டுமே அந்த மதமாற்றம் அனுமதிக்கப்படவேண்டும்.

வேறுபட்ட மதங்களைச் சேர்ந்த தாய், தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்களுடைய மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்கள் வயதுக்கு வந்தபின் தரப்படவேண்டும். ஒரு மத ஊர்வலம் கோவில் அல்லது தர்காவின் முன்பு ஒரு தடையுமின்றிச் செல்லவேண்டும். அனைத்து மத ஸ்தாபனங்களின் வருமானமும் அரசின் முழுக் கட்டுப்பாட்டிலிருக்கவேண்டும். அந்த வருமானம் கல்வி மற்றும் பொதுநலனுக்கு மட்டுமே செலவழிக்கப்படவேண்டும். ஒருவரைத் தனது மதம் அல்லது சாதியை வெளிப்படுத்தும்படிக் கட்டாயப்படுத்தக்கூடாது (இப்போது பள்ளிகளில் இந்த விவரம் கேட்கப்படுகிறது).”
Hamid Dalwai

“இன்றைய சமூகம் எது சரி, எது தவறு என்ற தார்மிகக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. இந்தக் கோட்பாடுகள் எந்தவொரு மதத்தையும் சார்ந்தவையல்ல. மனித உரிமைகளைப்பற்றி இன்று நாம் அறியும் விதத்தில் - மதங்களில் அதிகம் சொல்லப்படவில்லை. நமது சமூகப் பிரக்ஞையைப்பற்றி முழுவதாக அறிந்துகொள்ள மதத்தின் உதவி தேவையில்லை. நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள ஜனநாயகக் கொள்கைகளிலேயே அந்தப் பிரக்ஞையும் அடங்கியிருக்கிறது. இந்த ஜனநாயகக் கோட்பாட்டில் பல்வேறுபட்ட மக்களுக்கும் எண்ணங்களுக்கும் இடமுண்டு. ஒரு நாடு மதச்சார்பற்ற நாடாக, அதாவது ஒரு மதத்துடனும் தொடர்பில்லாத நாடாக இருந்தால்தான் அது ஜனநாயக நாடாகத் தொடரும். அப்படிப்பட்ட நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அங்கு செயல்படும் ஸ்தாபனங்களும் அடிப்படையான ஜனநாயகக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்படவேண்டும்.

பல இடங்களில் மனித உரிமைகளுக்கும் மத அடிப்படையில் நாம் கொண்டுள்ள எண்ணங்களுக்குமிடையே வேறுபாடுகள் எழுகின்றன. இவை தவிர்க்க முடியாதவை. இத்தகைய சந்தர்ப்பங்களில் இன்றைய ஜனநாயகவாதிகள் என்ற நிலையில் நாம் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்: மதத்தின் பெயரால் மக்களாட்சிக்குப் போடப்படும் தடைக்கற்களை நீக்கவேண்டும். இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர் என்றும், முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்றும் சொல்வதுகூட நாம் இப்போதும் மதத்தைச் சார்ந்திருக்கிறோம் என்பதைத்தான் சுட்டிக் காண்பிக்கிறது. மதத்தினடிப்படையில்தான் நமது சிந்தனை ஓட்டங்கள் தொடர்கின்றன. அரசியல் கட்சிகளோ பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற வர்ணனைகள் சரிதான் என்று நினைக்கின்றன. மதரீதியாக இல்லாமல் மக்களை வேறு ஏதாவது ஒரு வழியில் பிரிப்பதுதான் சரியாக இருக்கும். உதாரணமாக, தொழிலாளிகளின் தலைவர் என ஒருவரைக் கூப்பிடும்போது அங்கு மதமில்லை. ஆனால் அவரை இந்துக்களின் தலைவர் என்றால் அங்கு மதத்துக்குத்தான் முதலிடம் தரப்படுகிறது.”
Hamid Dalwai