1274
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1274 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1274 MCCLXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1305 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2027 |
அர்மீனிய நாட்காட்டி | 723 ԹՎ ՉԻԳ |
சீன நாட்காட்டி | 3970-3971 |
எபிரேய நாட்காட்டி | 5033-5034 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1329-1330 1196-1197 4375-4376 |
இரானிய நாட்காட்டி | 652-653 |
இசுலாமிய நாட்காட்டி | 672 – 673 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1524 |
யூலியன் நாட்காட்டி | 1274 MCCLXXIV |
கொரிய நாட்காட்டி | 3607 |
1274 (MCCLXXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மே 7 – கத்தோலிக்க திருச்சபையின் தமைப்பீடத்தால் நடத்தப்பட்ட லியோனின் இரண்டாவது பேரவை திருநாட்டின் விடுதலையை சிலுவைப் போர்களின் வழியாக கொண்டு நடத்த அழைப்பு விடுத்தது.
- ஆகத்து 2 – முதலாம் எட்வர்டு ஒன்பதாம் சிலுவைப் போரில் இருந்து இங்கிலாந்து திரும்பினார். 17 நாட்களின் பின்னர் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
- முதலாம் எட்வர்டு அனைத்து ஆங்கிலேய யூதர்களும் மஞ்சள் நிறப் பட்டைகள் அணிய வேண்டும் எனக் கட்டளையிட்டார்.
- நவம்பர் 20 – குப்லாய் கானின் யுவான்கள் சப்பான் மீது முதலாவது தாக்குதலை ஆரம்பித்தனர்.
- மரினித் அமீர் அபூ யூசுப் யாக்கூப் செயுத்தாவை அமைதியாக அடைந்து, நகரின் நாற்பதாண்டு சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.[1]
பிறப்புகள்
[தொகு]- சூலை 11 – இராபர்ட்டு புரூசு, இசுக்கொட்லாந்து மன்னர் (இ. 1329)
இறப்புகள்
[தொகு]- மார்ச் 7 – தாமஸ் அக்குவைனஸ், இத்தாலியப் புனிதர், கத்தோலிக்க இறையியலாளர் (பி. 1225)
- சூன் 26 – நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக அறிவியலாளர் (பி. 1201)
- சூலை 15 – பொனெவெந்தூர், இத்தாலிய இறையியலாளர், புனிதர் (பி. 1221)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Picard, Christophe (1997). La mer et les musulmans d'Occident VIIIe-XIIIe siècle. Paris: Presses Universitaires de France.