உள்ளடக்கத்துக்குச் செல்

நசீருத்தீன் அத்-தூசீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரசீக இசுலாமிய அறிஞர்
நசீருத்தீன் அத்-தூசீ
Nasīr al-Dīn Tūsī
பட்டம்குவாஜா நசீர்
பிறப்பு(1201-02-18)பெப்ரவரி 18, 1201 (11 ஜமாதி அல்-ஊலா, 597)
இறப்பு26 சூன் 1274(1274-06-26) (அகவை 73) (18 துல்-ஹிஜ்ஜா 672)
இனம்பாரசீகர்
காலம்இசுலாமியப் பொற்காலம்
பிராந்தியம்ஈரான்
சட்டநெறிசியா
சமய நம்பிக்கைஇப்னு சீனா
முதன்மை ஆர்வம்இசுலாமிய இறையியல், இசுலாமிய மெய்யியல், வானியல், கணிதம், வேதியியல், மருத்துவம், இயற்பியல், அறிவியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கரு
படிவளர்ச்சிக் கொள்கை, கோளவியல் முக்கோணவியல், துசி-இணை
ஆக்கங்கள்Rawḍa-yi Taslīm, Tajrid al-'Aqaid,
Akhlaq-i-Nasri, Zij-i ilkhani,
al-Risalah al-Asturlabiyah,
Al-Tadhkirah fi'ilm al-hay'ah
செல்வாக்கு செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

குவாஜா முகம்மது இப்னு முகம்மது இப்னு ஹசன் தூசீ (Khawaja Muhammad ibn Muhammad ibn Hasan Tūsī, 18 பெப்ரவரி 1201 – 26 சூன் 1274), சுருக்கமாக நசீருத்தீன் அத்-தூசீ (Nasīr al-Dīn Tūsī, பாரசீக மொழி: نصیر الدین طوسی‎; அல்லது துசி), என்பவர் பாரசீக பல்துறை வல்லுனரும், படைப்பாற்றல் மிக்க எழுத்தாளரும்[1] ஆவார். இவர் தடம் பதித்த துறைகள்: கட்டடக்கலை, வானவியல், உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம், இசுலாமிய மெய்யியல், அறிவியல், இறையியல் போன்றவையாகும். இசுலாமிய அறிஞர் இப்னு கல்தூன் (1332–1406) இவரை மிகப் பெரும் பாரசீக அறிஞர் எனக் குறிப்பிட்டுள்ளார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tusi, Nasir al-Din. " Encyclopædia Britannica. 2007. Encyclopædia Britannica Online. 27 December 2007 <http://www.britannica.com/eb/article-9073899>
  2. James Winston Morris, "An Arab Machiavelli? Rhetoric, Philosophy and Politics in Ibn Khaldun’s Critique of Sufism", Harvard Middle Eastern and Islamic Review 8 (2009), pp 242–291. [1] பரணிடப்பட்டது 2010-06-20 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசீருத்தீன்_அத்-தூசீ&oldid=3217786" இலிருந்து மீள்விக்கப்பட்டது