ஹொடெப்செகெம்வி
Appearance
ஹொடெப்செகெம்வி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Bedjatau, Bedjau, Boethos, Bochus | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்திய மொழியின் பட எழுத்துக்களில் மன்னர் ஹொடெப்செகெம்வி பெயர் பொறித்த கல் பாத்திரம், பிரான்சு தேசிய தொல்லியல் அருங்காட்சியகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 25–29 ஆண்டுகள், இரண்டாம் வம்சம், துவக்கம் கிமு 2890 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | சினெபெர்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ரனெப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | பெர்நெப் ? | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | சக்காரா |
ஹொடெப்செகெம்வி (Hotepsekhemwy) பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரச மரபின் இரண்டாம் வம்சத்தை கிமு 2890-இல் நிறுவிய மன்னர் ஆவார். இவரது ஆட்சிக் காலம் குறித்த குறிப்புகள் அகழாய்வில் கண்டுபிடிக்க இயலவில்லை. [4] [5] எனினும் எகிப்தியவியல் அறிஞர்கள் இம்மன்னர் 25 அல்லது 29 ஆண்டுகள் ஆட்சி செய்திருப்பார் என கருதுகின்றனர்.[6]ஆனால் அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் ஹொடெப்செகெம்வின் பெயர் ஒன்பதாவது குறுங்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவரது கல்லறை சக்காரா நகரத்தில் இருப்ப்தாக கருதப்படுகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Wolfgang Helck: Untersuchungen zur Thinitenzeit (Ägyptologische Abhandlungen), Vol. 45, Harrassowitz, Wiesbaden 1987, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-447-02677-4
- ↑ Alan H. Gardiner: The royal canon of Turin. Reissued. Griffith Institute, Oxford 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900416-48-3, vol. 1
- ↑ Edward Brovarski: Two old writing boards from Giza. In: Annales du Service des Antiquités de l'Égypte. vol. 71, 1987, பன்னாட்டுத் தர தொடர் எண் 1687-1510, p. 27–52, issue 1, Online (PDF; 11 MB).
- ↑ Alan H. Gardiner: The royal canon of Turin. Griffith Institute of Oxford, Oxford (UK) 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900416-48-3; page 15 & Table I.
- ↑ William Gillian Waddell: Manetho (The Loeb Classical Library, Volume 350). Harvard University Press, Cambridge (Mass.) 2004 (Reprint), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-99385-3, page 37–41.
- ↑ Dietrich Wildung: Die Rolle ägyptischer Könige im Bewusstsein ihrer Nachwelt. Teil 1: Posthume Quellen über die Könige der ersten vier Dynastien; Münchener Ägyptologische Studien, Volume 17. Deutscher Kunstverlag, München/Berlin, 1969. page 31-33.
வெளி இணைப்புகள்
[தொகு]