வேராவல்
Appearance
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
வேராவல்
વેરાવળ | |
---|---|
நகரம் | |
வேராவல், கிர்சோம்நாத், குசராத்து | |
ஆள்கூறுகள்: 20°54′57″N 70°21′46″E / 20.9159°N 70.3629°E[1] | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | கிர்சோம்நாத் |
ஏற்றம் | 18.62 m (61.09 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,53,696 |
மொழிகள் | |
• அலுவல் | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
வேராவல் (Veraval) என்பது குஜராத் மாநிலத்தின், சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள, கிர்சோம்நாத் மாவட்டத்தின் தலைமையிடமாகும். வேராவல் தொடருந்து நிலையம், இப்பகுதியை, மாநிலத் தலைநகரான அகமதாபாத்துடன் இணைக்கிறது. இந்நகரிலிருந்து சிறிது தொலைவில் சோமநாதர் கோயில் அமைந்துள்ளது.
இந்தியாவின் பெரிய மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றான வேராவல் மீன்பிடித் துறைமுகமும் அரபிக்கடல் ஓரம் அமைந்துள்ளது.
2011-ஆண்டின் இந்திய மக்கட்தொகை கணக்கீட்டின்படி, இந்நகரின் மக்கட்தொகை 154,636 ஆக உள்ளது.
பார்க்க வேண்டிய இடங்கள்
[தொகு]முக்கிய தொழில்கள்
[தொகு]- தீப்பெட்டி தொழில்
- மீன் பிடித்தல்
- மரம் அறுத்தல்
- இயற்கை உரம் தயாரித்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf