உள்ளடக்கத்துக்குச் செல்

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பதின்னொன்று கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மடத்துக்குளத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 53,365 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 11,578 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 51 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 11 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

  1. கடத்தூர்
  2. காரத்தொழுவு
  3. கொழுமம்
  4. மெட்டரத்தி
  5. மைவாடி
  6. பாப்பாங்குளம்
  7. சோழமாதேவி
  8. தாந்தோனி
  9. துங்காவி
  10. வேடப்பட்டி
  11. ஜோத்தம்பட்டி

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  2. 2011 Census of Tiruppur district Panchayat Unions