மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பதின்னொன்று கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மடத்துக்குளத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 53,365 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 11,578 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 51 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 11 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:
- கடத்தூர்
- காரத்தொழுவு
- கொழுமம்
- மெட்டரத்தி
- மைவாடி
- பாப்பாங்குளம்
- சோழமாதேவி
- தாந்தோனி
- துங்காவி
- வேடப்பட்டி
- ஜோத்தம்பட்டி
வெளி இணைப்புகள்
[தொகு]- திருப்பூர் மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்