புபொப 60
Appearance
புபொப 60 | |
---|---|
புபொப 60 (2MASS) | |
கண்டறிந்த தகவல்கள் (2000.0 ஊழி) | |
விண்மீன் குழு | பீசசு |
வல எழுச்சிக்கோணம் | 00h 15m 58.28s |
பக்கச்சாய்வு | -00° 18′ 12.7″ |
செந்நகர்ச்சி | 0.039452[1] |
தூரம் | ~500 மில்லியன்ஒளியாண்டுகள் (Redshift-based) |
வகை | Sc |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 1'.30 × 1'.20 |
தோற்றப் பருமன் (V) | 14.85 |
ஏனைய பெயர்கள் | |
UGC 150, MCG 0-1-48, ZWG 382.37, PGC 1058 | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
புபொப 60 ( NGC 60) என்பது புதிய பொதுப் பட்டியல் பொருட்களில் இடம்பெற்ற, மீனம் விண்மீன் குழாமில் உள்ள ஒரு Sc வகை சுருள் விண்மீன் பால்வெளியாகும்.இது இயல்புக்கு மாறான குலைந்த சுருள் துண்டங்களைப் பெற்றுள்ளது. இப்பால்வெளியை அடுத்துள்ள மற்ற பால்வெளிகளின் ஈர்ப்பு விசையே இந்த குலைந்த சுருள்துண்டங்களுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால் இக்குலைவை உண்டாக்க புபொப 60 பால்வெளியைச் சுற்றிலும் வேறு பால்வெளிகள் ஏதும் காணப்படவில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0060. பார்க்கப்பட்ட நாள் 2010-05-04.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- புபொப 60 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images
- SEDS: NGC 60