புபொப 57
Appearance
புபொப 57 | |
---|---|
புபொப 57 (2MASS) | |
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) | |
விண்மீன் குழு | பீசசு |
வல எழுச்சிக்கோணம் | 00h 15m 30.9s[1] |
பக்கச்சாய்வு | +17° 19′ 42″[1] |
செந்நகர்ச்சி | 0.018146[1] |
வகை | E[1] |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 2′.2 × 1′.9[1] |
தோற்றப் பருமன் (V) | 12.7[1] |
ஏனைய பெயர்கள் | |
UGC 145,[1] PGC 1037[1] | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
புபொப 57 ( NGC 57) என்று புதிய பொதுப் பட்டியல் பொருட்களில் இடம்பெற்றிருப்பது பீசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு நீள்வட்ட அண்டமாகும்.
மீ ஒளிர் விண்மீன் 2010dq ( SN 2010dq )
[தொகு]ஒளித்தரம் 17 மீ ஒளிர் விண்மீனை, புபொப 57 அண்டத்தின் மையத்தில் மேற்கு 17" மற்றும் 1" தெற்கு அச்சுத்தூரம் 00 15 29.70 +17 19 41.0 கொண்ட அளவுகளில் 2010 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் நாளில் கோய்ச்சி இடாகாகி கண்டறிந்தார்[2].
மேற்கோள்கள்
[தொகு]வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- புபொப 57 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images
- Discovery image of SN 2010dq[தொடர்பிழந்த இணைப்பு] (2010-06-03) / Wikisky DSS2 zoom-in of same region