உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னிந்திய புத்தர் கோயில், பெரம்பூர்

ஆள்கூறுகள்: 13°06′37″N 80°14′30″E / 13.110315°N 80.241668°E / 13.110315; 80.241668
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னிந்திய புத்தர் கோயில்
தென்னிந்திய புத்தர் கோயில், பெரம்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தென்னிந்திய புத்தர் கோயில், பெரம்பூர் is located in சென்னை
தென்னிந்திய புத்தர் கோயில், பெரம்பூர்
தென்னிந்திய புத்தர் கோயில், பெரம்பூர், சென்னை
பொதுவான தகவல்கள்
இடம்பெரம்பூர்
ஆள்கூற்று13°06′37″N 80°14′30″E / 13.110315°N 80.241668°E / 13.110315; 80.241668
வலைதளம்
[1]

தென்னிந்திய புத்தர் கோயில் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னையிலுள்ள பெரம்பூர் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு புத்த விகாரம் ஆகும்.[1][2][3]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 29.9 மீ. உயரத்தில், (13°06′37″N 80°14′30″E / 13.110315°N 80.241668°E / 13.110315; 80.241668) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, பெரம்பூர் பகுதியில் இப்புத்த விகாரம் அமைந்துள்ளது.

தென்னிந்திய புத்தர் கோயில், பெரம்பூர் is located in சென்னை
தென்னிந்திய புத்தர் கோயில், பெரம்பூர்
தென்னிந்திய புத்தர் கோயில், பெரம்பூர்
தென்னிந்திய புத்தர் கோயில், பெரம்பூர் (சென்னை)

விபரங்கள்

[தொகு]

2018 ஆம் ஆண்டு சனவரி 14 ஆம் நாள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த புத்த விகாரம் திறக்கப்பட்டது. பர்மா, கம்போடியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வந்த புத்த பிக்குகள் மற்றும் தென்னிந்திய புத்தர் சங்கம் சார்பில் கலந்து கொண்டவர்களால் இந்த புத்தர் கோயில் துவக்கி வைக்கப்பட்டது. சுமார் 6 அடி உயரமுள்ள தியான நிலையில் அமர்ந்து காணப்படும் புத்தர் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புத்தர் போதனைகளைப் பரப்பி சீர்திருத்தம் செய்வதே இங்குள்ள புத்த பிக்குகளின் நோக்கமாகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஆம்ஸ்ட்ராங் கட்டிய புத்த கோயில்". Hindu Tamil Thisai. 2024-07-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-20.
  2. "200 ஆண்டிற்கு பின் நிறுவப்பட்ட புத்தர் கோவில்". temple.dinamalar.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-20.
  3. Bharathy Singaravel, Binu Karunakaran (11 October 2023). "Why a statue of Ashoka is on a long yatra to Ambedkar's Dheekshabhoomi". The News Minute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 October 2024.
  4. migrator (16 January 2018). "Buddhist monastery opens in Perambur". www.dtnext.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 October 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]

[2]