திரளி
Appearance
திரளி மீன் சேத்துக் கடலில் பிடிக்கப்படும் ஒரு வகை மீன் ஆகும், இதில் திரளி, கரும் திரளி என இரண்டு வகை உண்டு. இந்தவகை மீன்கள் யாழ்ப்பாணத்தில் ஆண்டு முழுவதுமே கிடைக்கக் கூடியவை. இந்த மீனில் பெரிய பெரிய செதில்கள் இருக்கும். குறைந்த அளவு முட்கள் இருந்தாலும் அவை கூர்மையானவையாகவே உள்ளன. அதனால் குழந்தைகள் இந்த மீனை சாப்பிடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். இங்குள்ள இருக்கும் படத்தில், வயிற்று பக்கத்தில் சற்று தட்டையாக காணப்படும் மீன்தான் திரளி.