கணேஷ் தாமோதர் சாவர்க்கர்
Appearance
கணேஷ் தாமோதர் சாவர்க்கர் | |
---|---|
பிறப்பு | 13 சூன் 1879 பாகூர், நாசிக் மாவட்டம், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 16 மார்ச்சு 1945 சாங்கலி, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா | (அகவை 65)
மற்ற பெயர்கள் | பாபா ராவ் சாவர்க்கர் |
அறியப்படுவது | இளம் இந்தியர் சங்கம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர் |
வாழ்க்கைத் துணை | சரஸ்வதிபாய் |
உறவினர்கள் | விநாயக் தாமோதர் சாவர்க்கர் (இளைய சகோதரர்) |
கணேஷ் தாமோதர் சாவர்க்கர் (Ganesh Dāmodar Sāvarkar) (13 சூன் 1879 - 16 மார்ச் 1945)[1] 16 மார்ச் 1945), விநாயக் தாமோதர் சாவர்க்கரின் மூத்த சகோதரரும்[2], இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இவர் தனது இளைய சகோதரர் விநாயக் தாமோதர் சாவர்க்கருடன் இணைந்து 1904-ஆம் ஆண்டில் நாசிக் நகரத்தில் இளம் இந்தியர் சங்கத்தை நிறுவினார்.[3]
27 செப்டம்பர் 1925 அன்று இராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தை தோற்றுவித்த ஐவரில் கணேஷ் தாமோதர் சாவர்க்கரும் ஒருவர் ஆவார்.[4] மற்றவர்கள் விநாயக் தாமோதர் சாவர்க்கர், கேசவ பலிராம் ஹெட்கேவர், பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே ஆவார்.[5]:306
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Som Nath Aggarwal (1995). The heroes of Cellular Jail. Publication Bureau, Punjabi University. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7380-107-5.
- ↑ Sain, Pravina Bhim (1989). Remembering Our Leaders: Mahadeo Govind Ranade. Children's Book Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7011-767-4.
- ↑ N. Jayapalan (2001). History of India. Atlantic Publishers & Dist. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-917-5.
- ↑ The Other Savarkar: Little-Known Facts About RSS Cofounder Babarao
- ↑ M. J. Akbar (1985). India: the siege within. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780140075762.