ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வாணியம்பாடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆலங்காயத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,22,736 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 17,686 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 22,779 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]அலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- பீமகுளம்
- செட்டியப்பனூர்
- தேவஸ்தானம்
- எச்சாங்கல்
- இளயநகரம்
- கிரிசமுத்திரம்
- கோவிந்தாபுரம்
- ஜாஃப்ரபாத்
- கலேந்திரா
- கொத்தகோட்டை
- மாடனன்சேரி
- கொல்லகுப்பம்
- நாய்க்கனூர்
- நரசிங்காபுரம்
- நெல்லிவாசல் நாடு
- நெக்கானமலை
- நிம்மியம்பட்டு
- பள்ளிப்பட்டு
- பெரியகுரும்பத்தெரு
- பெத்தவேப்பம்பட்டு
- புதூர்நாடு
- புங்கம்பட்டுநாடு
- ரெட்டியூர்
- சாமண்டிகுப்பம்
- வளையாம்பட்டு
- வள்ளிப்பட்டு
- வெள்ளக்குட்டை
- விஜிலாபுரம்
- வெலதிகமானிபெண்டா
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்