Upsa Sains Tahun 6

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 11

UJIAN PERTENGAHAN SESI AKADEMIK 2024 / 2025

அரையாண்டு சோதனை
அறிவியல் / SAINS
1 மணி 15 நிமிடங்கள் / 1 JAM 15 MINIT

பெயர் :_____________________________ ஆண்டு : 6

பகுதி A
( 10 புள்ளிகள்)

1. படம் 1, எந்த அறிவியல் செயற்பாங்குத் திறனைக் குறிக்கிறது?

படம் 1
A. ஊகித்தல்

B. அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

C. தொடர்பு கொள்ளுதல்

D. வகைப்படுத்துதல்

P
2. ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் __________ வெளியிடப்படுகிறது. மாறாக பெண்
Q
இனப்பெருக்க மண்டலத்தில் __________ வெளியிடப்படுகிறது.

P Q

A. கருப்பை விந்தணுக்கள்
B. சினை முட்டை விந்தணுக்கள்
C. விந்தணுக்கள் சினை முட்டை
D. விரை சினை முட்டை
1

3. படம் 2, பெண் இனப்பெருக்க உறுப்பைக் காட்டுகிறது. இதில் எந்தப் பகுதி

சினைப்பையாகும்?
B
A

படம் 2

4. பின்வருவனவற்றுள் எது நரம்பு மண்டலத்தைப்1 பாதுகாக்கும் வழி அல்ல?

A. நேராக நிமிர்ந்து அமர வேண்டும்.

B. மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது தலைக்கவசம் அணிய வேண்டும்.

C. மது அருந்துதல், போதைப்பொருள் உட்கொள்ளுதல் போன்ற தீய நடவடிக்கையில் ஈடுபடுதல்.

D. உடற்பயிற்சியில் ஈடுபடும்போது முறையான உடலமைப்பு நிலையில்

மேற்கொள்ள வேண்டும்.

5. ௐபடம் 3, சில நாள்களுக்குப் பிறகு ஒரு ரொட்டித் துண்டில் உள்ள பூஞ்சணத்தைக்

காட்டுகிறது.

ஒரு 5 9 12
நாளுக்குப் நாள்களுக்குப் நாள்களுக்குப் நாள்களுக்குப்
பிறகு பிறகு பிறகு பிறகு
படம் 3
ரொட்டியின் நிலையை உற்றறிந்த பின் என்ன முடிவெடுக்கலாம்?

A. பூஞ்சணம் வளர்ந்துள்ளது B. பூஞ்சணம் நகர்ந்துள்ளது

C. பூஞ்சணம் சுவாசித்துள்ளது D. பூஞ்சணத்தின் நிறம்

2
6. படம் 4, இரு சூழல்களைக் காட்டுகிறது.

படம் 4

தும்மல் அல்லது இருமலின் போது ஏன் நாம் மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள வேண்டும்?
A. தும்மல் மற்றும் இருமலின் சத்தத்தைக் குறைக்க.
B. நீர்வழி நுண்ணுயிர் பரவாமல் தடுக்க.
C. காற்றின்வழி நுண்ணுயிர் பரவாமல் தடுக்க.
D. மற்றவர்கள் கேலி செய்வதைத் தவிர்க்க.

7. படம் 5, அமுதன் குளத்து நீரில் காணப்படும் நுண்ணுயிரைக் காண மேற்கொண்ட ஆராய்வைக்


காட்டுகிறது.
இந்த ஆராய்விலிருந்து என்ன முடிவெடுக்கலாம்?

A. நுண்ணுயிர் சுவாசிக்கும்
B. நுண்ணுயிர் விளையாடும்
C. நுண்ணுயிர் வளரும்
D. நுண்ணுயிர் நகரும்
8. படம் 6, மருத்துவமனையில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

படம் 6

ஏன் இந்நோயாளி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்?


A. மகிழ்ச்சியாக இருக்க
B. மற்றவருக்கு நோய் பரவாமல் தடுக்க
C. அதிக நேரம் ஓய்வெடுக்க
D. விரைவில் குணமாக
3

9. பொருத்தமான நுண்ணுயிர்களுடன் இணைக்கப்பட்ட உதாரணங்களைத் தேர்தெடுக்கவும்.

நுண்ணுயிர்கள் உதாரணம்
A குச்சியம் சல்மோனிலா
B புரோட்டோசோவா H1N1
C நச்சியம் நொதிமம்
D அல்கா அமீபா

10. படம் 7, வெப்பமண்டல காடுகளில் வளரும் வெவ்வேறு உயரத்திலான மரங்களைக் காட்டுகிறது.

படம் 7

இச்சூழல் எவ்வகையான போராட்டத்தைக் குறிக்கிறது.

A. உணவுக்கான போராட்டம்
B. நீருக்கான போராட்டம்
C. சூரிய ஒளிக்கான போராட்டம்
D. காற்றிற்கான போராட்டம்

பகுதி B

( 8 புள்ளிகள் )

அ) பின்வரும் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளை அவற்றின் செயல்பாட்டிற்கு ஏற்ப


இணைத்திடுக.

சினைமுட்டையையும் பாலியல்
1 கருப்பை இயக்குநீரையும் உற்பத்தி
செய்யும்

2 விரை கரு வளர்ச்சியடையும் இடம்

விந்து இயக்கத்தை அதிகரித்து


3 சினைப்பை காரத் திரவத்தை உருவாக்கும்
சுரப்பி

4 ஆண்மை சுரப்பி விந்தணுக்களையும் இயக்கு


நீரையும் கொண்டிருக்கும்
(4 புள்ளிகள்)

ஆ) படங்களின் அடிப்படையில் விலங்குகளிடையே காணப்படும் போராட்ட வகைகளை எழுதவும்.

1. 2.

3. 4.

(4 புள்ளிகள்)

பகுதி
5 C

(32 புள்ளிகள்)

அறிவியல் திறன்களைப் பயன்படுத்தி வினாக்களுக்கு விடை எழுதுக.

1. ரூபன் தன் நண்பர்களுடன் வான்குடையின் அளவுக்கும் அது தரையை அடைய எடுத்துக் கொண்ட
நேரத்திற்கும்
இடையிலான தொடர்பை ஆராய்ந்தான். அந்த ஆராய்வின் முடிவு பின்வருமாறு இருந்தது.
வான்குடையின் அளவு ( cm ) வான்குடை தரையை அடைந்த நேரம் ( வினாடி)
25 8
35 12
45 16
55 ?

a) ஆராய்வின் அடிப்படையில் கீழ்க்காணும் மாறிகளை அடையாளம் காண்க.


i) தற்சார்பு மாறி : __________________________________________________________________
ii) சார்பு மாறி : ____________________________________________________________________
(2 புள்ளிகள்)

b) வான்குடையின் அளவு 55cm - ஆக இருந்தால் அது தரையை வந்தடையும் நேரத்தை


அனுமானிக்கவும்.
______________________________________________________________________________________
(2 புள்ளிகள்)

c) மேற்கண்ட ஆய்வுக்குப் பொருத்தமான கருதுகோளை எழுதுக.


______________________________________________________________________________________
______________________________________________________________________________________
(2 புள்ளிகள்)

d) ஏன் அளவில் பெரியதாக உள்ள வான்குடை தரையை வந்தடைய அதிக நேரம்


எடுத்துக் கொள்கிறது?
______________________________________________________________________________________
______________________________________________________________________________________
(2 புள்ளிகள்)
6

2. படம் 1, ஓர் ஆண் இனப்பெருக்க உறுப்பைக் காட்டுகிறது.

a) காலியான கட்டங்களில் சரியான ஆண் இனப்பெருக்க உறுப்பின் பெயரை எழுதவும்.


படம் 1

(2 புள்ளிகள்)

b)உலகில் மனித இனப்பெருக்கம் நடைபெறாவிட்டால் ஏற்படும் 2 விளைவுகளை எழுதுக.

i) _____________________________________________________________________________________
ii) _____________________________________________________________________________________
(2 புள்ளிகள்)

c) மைய நரம்பு மண்டலத்தோடு தொடர்புடைய உறுப்புகளைக் கோடிட்டு இணைக்கவும்.

மூளை
மைய நரம்பு
நுரையீரல்
மண்டலம்
தண்டு வடம்
முதுகெலும்பு

(2 புள்ளிகள்)

d) கீழ்க்காணும் காலியான இடத்தில் சரியான விடையை எழுதவும்.

i) பூப்படைந்த பெண்களுக்கு மாதவிடாய் ________ நாள்களுக்கு ஒரு முறை நிகழும்.

ii) மனித நரம்பு மண்டலம், ___________________ மற்றும் மைய நரம்பு மண்டலம் என


இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

(2
புள்ளிகள்)

7
3. படம் 2, தேதி காலாவதியாகிப்போன ஒரு ரொட்டித் துண்டின் மீது ஒருவித நுண்ணுயிர்
வளர்ந்திருப்பதைப் படம் காட்டுகிறது. நுண்ணுயிரின் வருகையை ரொட்டித் துண்டின் மீது
உள்ள கரும்புள்ளிகள் காட்டுகின்றன.

கரும்புள்ளிகள்

படம் 2

a) மேற்காணும் படத்தை அடிப்படையாகக் கொண்டு, ரொட்டித் துண்டின் மீது


வளர்ந்துள்ள நுண்ணுயிரின் பெயரைக் குறிப்பிடவும்.
_______________________________________________________________________________________
(2 புள்ளிகள்)
b) மேற்காணும் ரொட்டியைச் சாப்பிட்டால் ஒருவருக்கு என்ன நேரிடும்?
________________________________________________________________________________________
(2 புள்ளிகள்)
c) ஓர் ஆய்வில் ஒரு ரொட்டித் துண்டின் மீது நீர் தெளிக்கப்பட்டது ஆனால் மற்றொரு
ரொட்டித் துண்டின் மீது நீர் தெளிக்கப்படவில்லை. அவ்விரு ரொட்டித் துண்டுகளும்
மேசையின் மீது வைக்கப்பட்டன. ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த ரொட்டித் துண்டுகளின் நிலை
உற்றறியப்பட்டது.

ரொட்டி ரொட்டியின் நிலை


நீர் தெளிக்கப்பட்டது ரொட்டியின் மேற்பரப்பில் கரும்புள்ளிகள் தோன்றின
நீர் தெளிக்கப்படவில்லை ரொட்டியின் நிலையில் மாற்றமில்லை

இந்த ஆராய்வில் நுண்ணுயிர்கள் வளர்வதற்கான காரணத்தைக் (√ ) எனக் குறியிட்டுத்


தேர்ந்தெடுக்கவும்.

சூரிய ஒளியின் வருகை

நீரின் வருகை

காற்றின் வருகை (2 புள்ளிகள்)

d) கீழ்க்காணும் படம் நுண்ணுயிரால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பைக் காட்டுகிறது.


இந்நிலை ஏற்படுவதற்கு எந்த நுண்ணுயிர் காரணமாக அமைந்துள்ளது?
________________________________________________________________________________________
(2 புள்ளிகள்)

4. பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான கூட்டு உயிர் வாழ்க்கைத் தொடர்பை எழுதுக.

ஒரு தரப்பினர் (குறிப்பிட்ட விலங்கு) மட்டும் நன்மையைப் பெற்றுக் கொண்டு


a)
மற்றொறு தரப்பினருக்கு (விலங்கிற்கு) தீமையைக் கொடுப்பது.

_____________________________________________________________________________________
( 2 புள்ளிகள்)
B) கண்ணன் ஒரு எருமையைக் கண்டான். அந்த எருமையின் மீது சில மைனாக்கள் அமர்ந்து கொண்டு
அதன் மேலிருந்த
உண்ணிப் பேன்களைத் தின்றதை உணர்ந்தான்.

i) மேற்கண்ட சூழலில் அமைந்துள்ள தொடர்பு என்ன? விடைக்கு வட்டமிடவும்.

ஒட்டுண்ணி வாழ்வு வேற்றின இணை வாழ்வு பரிமாற்று வாழ்வு

(1 புள்ளி)
ii) மேலே நீ குறிப்பிட்ட தொடர்பில் அமைந்துள்ள வேறு இரு விலங்குகளைக் குறிப்பிடவும்.
 _______________________________________________________
 _______________________________________________________ (2 புள்ளிகள்)

c) சுறா மீன் ஒரு கொல்லுயிர். ஆயினும், அந்த மீனுடன் ‘ரெமோரா’ பயணிக்கிறது.

i) ‘ரெமோரா’ எதற்காக சுறா மீனுடன் பயணிக்கிறது?


_____________________________________________________________________________________
(2 புள்ளிகள்)

ii) சுறா மற்றும் ‘ரெமோரா’ இடையே அமைந்துள்ள கூட்டு உயிர் வாழ்க்கையின் தொடர்பை ( √ ) எனக்
குறியிட்டுத் தேர்தெடுக்கவும்.

பரிமாற்று வாழ்வு வேற்றின இணை வாழ்வு


(1 புள்ளி)

You might also like