கதை நிகழ்விடம்: தஞ்சாவூர் பகுதி (கீழ தஞ்சாவூர் பகுதி) தஞ்சாவூர் பகுதி கள்ளர்களிடத்தில்Three and Half Stars.
கதையின் மையக்கரு: சாதிக்குள் சாதி பார்ப்பது.
கதை நிகழ்விடம்: தஞ்சாவூர் பகுதி (கீழ தஞ்சாவூர் பகுதி) தஞ்சாவூர் பகுதி கள்ளர்களிடத்தில் இந்த சாதிக்குள் சாதி பார்க்கும் பழக்கம் இன்னும் கூர்மையாக இருப்பதை இந்த நாவல் வழியாக சி. எம். முத்து அருமையாக எடுத்துக் காட்டுகிறார்.
அதென்ன ' சாதிக்குள் சாதி பார்க்கும் பழக்கம்? ' ஒவ்வொரு சாதியிலும் பல பிரிவுகள் இருக்கின்றன. அந்த பிரிவுகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவு தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் தாங்கள் சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எங்களுக்குக் கீழே என்று நம்புவது//நினைப்பது. உதாரணமாக: 1. வண்ணார்களில் பாண்டிய வண்ணார் ஒசத்தி என்றும் புதிரை வண்ணார் அவர்களில் கீழ் மட்டம் என்று சொல்வது.... 2. பனையேரி நாடார்களை மற்ற நாடார்கள் தாழ்வாக பார்த்தது....
இது எல்லா சாதியிலும் உண்டு. ஆனால் காலப்போக்கில் சாதிக்குள் சாதி பார்க்கும் பழக்கம் மெல்ல அருகிப் போனது அல்லது போய்க் கொண்டிருக்கிறது. இன்று பொருளாதாரம் அனைத்தையும் தீர்மானிப்பதாக இருக்கிறது. ஆனால் தஞ்சாவூர் கள்ளர்கள் மத்தியில் இந்தப் பழக்கம் இறுகிப் போய் இருந்ததை அடிப்படையாக வைத்து கதை எழுதியுள்ளார் சி. எம். முத்து.
" சாதியே தப்பு....இதிலே சாதிக்குள்ள சாதி பார்க்கிரானுங்க " என்று சி. எம். முத்து தனது விமர்சனத்தை அங்கங்கே வைக்கிறார். மற்றபடி அந்த பழக்க வழக்கம் கள்ளர்கள் மத்தியில் எவ்வளவு இறுகிப் போயிருந்தது என்பதையும் அதனால் ஒரு கள்ளர் ஊரில் ஏற்படும் பிரச்சனைகளையும் சுவாரசியமான கதை வழியாக வெளிப்படுத்தி இருக்கிறார் சி. எம். முத்து.
This is not the usual Graham Greene story that I had read.
The plot is simple. Of course, it is supposed to be a lengthy short story. The core plot is tThis is not the usual Graham Greene story that I had read.
The plot is simple. Of course, it is supposed to be a lengthy short story. The core plot is that a dying man remembers his childhood days. Childhood memories are mixed with both fantasies and realities. As a dying man, the protagonist thinks of his childhood 'adventure,' the adventure that is filled with both fantasy and reality. As a grown up man he is able to see the fantasy elements in that adventure. Or so he thinks.
Are imagination and reality really related? Or are they totally different? Can imagination teach you better things than the reality?
These are some of the questions for which Greene tried finding answers via this short story.
The way Greene built up the story is interesting. As a reader you keep on reading the page after page. But something essential of Greene (totally subjective - it is my own view) was missing in it....more
அ. கரீம் எழுதிய 'தாழிடப்பட்ட கதவுகள்' (சிறுகதைத் தொகுப்பு)
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 10 கதைகள் உள்ளன. இந்தப் பத்துச் சிறுகதைகளும் தமிழ் நாட்டஅ. கரீம் எழுதிய 'தாழிடப்பட்ட கதவுகள்' (சிறுகதைத் தொகுப்பு)
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 10 கதைகள் உள்ளன. இந்தப் பத்துச் சிறுகதைகளும் தமிழ் நாட்டை உலுக்கிய கோவை மதக் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டவை.
பொதுவாக கலவரங்களைப் பற்றிய இலக்கிய சாட்சியங்கள் தமிழ் இலக்கியத்தில் குறைவு என்றே நினைக்கிறேன். எழுதுவதற்க்கு பயப்படலாம்; தவறாகிப் போய்விடலாம் என அச்சம் கொள்ளலாம்.
கலவரத்தைப் பற்றிய கட்டுரைத் தொகுப்புகள் இருக்கலாம். அவை வெறும் தகவல்களாக நின்று போய்விடும். அவற்றில் உயிர் இருக்காது. உதாரணத்திற்க்கு கோவை கலவரத்தின் போது கொல்லப்பட்டவர்கள் 17 ஆக இருக்கலாம் என்று தகவல் மட்டும் கிடைக்கும். ஆனால் புனைவில் அந்த கொல்லப்பட்டவர்களின் பின்னுள்ள வாழ்க்கை, அவர்கள் கொல்லப்பட்டதினால் அவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட விளைவுகள் என அனைத்தும் ரத்தமும் சதையுமாகக் கிடைக்கும்.
அப்படியாகப்பட்ட கதைகள்தான் இந்த பத்து கதைகளும்.
அஸ்ரஃப் கொல்லப்படும் போது அவனுக்காக நிச்சயிக்கப்பட்ட ஃபைரோஜா கதறி அழும்போது நம்மையறியாமல் நாமும் சேர்ந்து அழுகிறோம். அமானுல்லா தனது குடும்பத்தைக் காத்துக்கொள்ள தனது வீட்டையே வெளியில் இருந்து தாழிட்டுக்கொண்டு அனைத்து சன்னல்களையும் அடைத்துக்கொண்டு தனது மனைவி மகனோடு இருண்ட வீட்டில் நான்கு நாள்களுக்கும் மேலாக இருக்கும் சூழ்நிலையை வாசிக்கும் போது நமக்கும் வலிக்கிறது.
மற்ற எட்டு கதைகளும் இதே மாதிரிதான். மனசு வலிக்கிறது. நெஞ்சில் பாரம் கூடுகிறது.
அ. கரீம் தைரியமாகவே கலவரத்திற்க்கான காரணத்தையும் கதைகளில் கூறிச் செல்கிறார். வலது சாரி இயக்கங்களின் ஊடுருவல், அவர்களின் செயல்பாடுகள், சாதாரண இளைஞர்களின் மூளையை சலவை செய்தல், பொருளாதாரப் போட்டிகள், தனிப்பட்ட விரோதம் என அனைத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.
இவையனைத்தும் கதையின் போக்கிலே நிகழ்வது கதையின் உயிரை இன்னும் வீரியமாக்குகிறது.
தமிழ் நாட்டின் ஒரு மோசமான கலவரத்தை புனைவிலக்கியத்தில் பதிந்து அதை இலக்கிய சாட்சியாக தமிழ் வாசகர்களுக்கு கொடுத்ததற்க்காக அ. கரீம் அவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.
கதைக்களன்: 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்/இடையில் இருந்த தென் திருவிதாங்கூர் சமஸ்தானம் (இன்றைThree and half stars.
74 பக்கங்களே உள்ள சிறிய நாவல் இது.
கதைக்களன்: 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்/இடையில் இருந்த தென் திருவிதாங்கூர் சமஸ்தானம் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்).
கதை: கதை என்று சொல்வதென்றால் மூன்று சகோதரர்களின் கதை என்று வேண்டுமானால் சொல்லலாம். 1. பெரிய நீலன் கிறிஸ்தவராக மதம் மாறி பேரின்பன் எனப் பெயர் பெற்று பிரிட்டிஷ் அரசு உத்தியோகம் பெற்று முன்னேறுவது. 2. சின்ன நீலன் இறுதி வரை தனது குலசாமியான முத்தாரம்மனுக்கு விசுவாசியாக இருப்பது; இடையில் வைகுண்ட சாமியிடம் அடைக்கலம் அடைவது... 3. மூர்த்தியார் - வீர தீர சூரன்; அனைத்து வர்மமும் வைத்தியமும் தெரிந்தவர்; அநீதியை எதிர்ப்பவர்; நீதியின் பக்கம் நிற்கக் கூடியவர், அதற்காக சண்டையிடவும் தயங்காதவர். இதுதான் இந்த மூன்று சகோதரர்கள்.
ஆனால் பொன்னீலன் நாவல் முழுதும் பல சுவாரசியமான வரலாற்றுத் தகவல்களையும், பண்பாட்டு தகவல்களையும் தூவிச் சென்றுள்ளார்.
சில வரலாற்றுத் தகவல்கள்: 1. சார்லஸ் மீட் எனும் மிசனரியின் மக்கள் நலன் சார்ந்த பணிகள்; 2. வைகுண்ட சாமி எப்படி அடித்தள சாதிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டார் என்பது பற்றிய தகவல்கள்: 3. மார்ஷல் நேசமணி பற்றிய சுவாரசியமான தகவல்கள்; 4. வைக்கம் போராட்டம் பற்றிய செய்திகள்: 5. குமார கோவில் கோவில் நுழைவு போராட்டம் பற்றிய தகவல்கள்.
சில பண்பாட்டுத் தகவல்கள்: 1. அடியோலை எனும் தாழ்ந்தோராக கருதப்பட்ட மக்கள் பயன்படுத்திய மிதியடி; 2. பனந்தந்தி எனும் தகவல் தொடர்பு முறை: 3. அக்காலத்திய கன்னியாகுமரி பகுதி வாழ் மக்களின் உணவு முறைகள், வீர விளையாட்டுக்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள்.....
The whole narration takes place in a convent narrated by a nun who has taken to the habit only recently. That was the reason I went for it. I love anyThe whole narration takes place in a convent narrated by a nun who has taken to the habit only recently. That was the reason I went for it. I love any books set in the Catholic Setting.
I will acknowledge the truth that the novel kept me engaged.
It was not the story that keeps you engaged. For there is not a big plot in the novel.
It is more a reflection/reminiscence on the childhood by the protagonist. And that is engaging. But I felt that it did not offer me much.
Or did I miss something? These things happen with certain books. May be, it happened with me. Lol.
The stories emphasize the themes which are necessary for the kids tho learn.
For exThree and half stars.
There are 11 stories with simple illustrations.
The stories emphasize the themes which are necessary for the kids tho learn.
For example: Some of the themes of the stories are: To depend on Science and not on pseudo science (Josiyam); To follow the Traffic Rules; Awareness against Corporal Punishment; To instill in the kids the importance of Nature and the need to be its promoters; and To avoid junk food and to go for healthy organic food....more
There are ten stories (for children) in this collection. This collection recently received the Sahitya Akademi Bala Puraskar AwarThree and half stars.
There are ten stories (for children) in this collection. This collection recently received the Sahitya Akademi Bala Puraskar Award.
These stories are meant for the kids aged between 10 and 15.
The stories are narrated in simple manner in the language of the kids. Through these stories the children are taught to love and respect all the family members, friends, plants & trees, and animals. They are not done in a preachy manner. But they are conveyed via the narration of the stories....more
சிறிய நாவல். ஒரே மூச்சில் வாசித்து விடக்கூடிய நாவல்.
ஒரு சிறுவனின் வாழ்வை (ஐந்தாம் வகுப்பு மாணவன்) அவன் மொழியிலேயே நமக்குத் தருகிறார் எஸ். ரா.
சிறு வயதுசிறிய நாவல். ஒரே மூச்சில் வாசித்து விடக்கூடிய நாவல்.
ஒரு சிறுவனின் வாழ்வை (ஐந்தாம் வகுப்பு மாணவன்) அவன் மொழியிலேயே நமக்குத் தருகிறார் எஸ். ரா.
சிறு வயது நினைவுகள் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
சொல்லப்பட்டவை: பள்ளி வாழ்க்கை, அங்குள்ள சேட்டைகள் (ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான பட்டப் பெயர்கள், பிற மாணவரோடு சேர்ந்து பள்ளிக்கு செல்லாமல் விளையாட செல்வது), பசி மற்றும் உணவு வகைகள் மீதான மோகம், சொல்லிய சிறு பிள்ளைத் தனமான பொய்கள், கேட்ட கதைகள், கதைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள், சிறு பிள்ளை விளையாட்டுக்கள், அக்கா தம்பி/அண்ணன் தம்பி உறவு - இவை அனைத்தும் சிறு பிள்ளை மொழியில்/புரிதலில் சொல்லப்பட்டுள்ளது.
இறுதியில் அனைவருக்கும் பொதுவான கருத்தைச் சொல்லி நாவல் முடிவடைகிறது. இதோ அந்த இறுதி வரிகள்: " பெரியவங்க சின்னப் பிள்ளைங்க சொல்ற எதையும் கேட்கக் கூடாதுனு ரொம்ப பிடிவாதமா இருக்காங்க. சின்னப் பசங்களுக்கு என்ன பிரச்சனைன்ன, பெரியவங்க பல விஷயத்தை எதுக்குச் சொல்றாங்கனு புரியலை."
பெரியவர்கள் சிறியவர்கள் என் இரு சாராருக்குமான ஒரு நூல்.
Some of the stories are fun to read; some of the stories are truly spooky; some of the stories end up like moral storieThis is a thorough entertainer.
Some of the stories are fun to read; some of the stories are truly spooky; some of the stories end up like moral stories; some of the stories are very ordinary but the Japanese situation makes them interesting. ...more
This is a travelogue written by the famous Tamil writer Thi Janakirajan about his visit to Japan. And it was written originally iThree and half stars.
This is a travelogue written by the famous Tamil writer Thi Janakirajan about his visit to Japan. And it was written originally in the year 1965.
So there is nothing new if you read it as a reader of this generation. Almost everything is known or outdated. And yet, Thi. Ja. is enjoyable especially when he delves into the comparative analysis. Anything evokes a comparison in his mind - be it the work culture of Japan, Bushido, Japanese Architecture/Gardening, Japanese Theatre, Technological Advancement, Religious Practices and even the ordinary happenings surrounding a bus conductor or a shop keeper. He compares the experience with the Indian counterparts. It is here Thi. Jaa. seems to be shining. Sadly, the comparisons and specially the drawbacks that he found in the Indian situation remain almost the same even today after 7o years.
I have a strange fascination for Japan. And so I was curious to know the observations of the Tamil Writer Thi. Ja. on Japan. I can say I was not disappointed. ...more
The theories on Folk Deities are explained in simple terms with excellent examples so that even the school going children could understand the conceptThe theories on Folk Deities are explained in simple terms with excellent examples so that even the school going children could understand the concepts. The intended audience are the Children. And S. Tamilselvan has done a great job in introducing theories like Classical Deities vs Folk Deities, Deification of People who got killed violently or who died a miserable death, Sanskritization of Folk Deities....more
A simple retelling of the story of Old Testament Joseph.
Joseph was thrown in the pit. He was abandoned by his own family. In spiteThree and half stars.
A simple retelling of the story of Old Testament Joseph.
Joseph was thrown in the pit. He was abandoned by his own family. In spite of it, God had a plan. But it did not come about in a second. It took time. So if there is pain, if you find yourself abandoned and unloved, do not worry. It will certainly be painful. But remember that God is in charge. Believe. The change will happen.
This is the crux of the story. And Lucado explains it in four short chapters.
This is an Australian travelogue written by the famous Tamil writer Thi. Janakiraman and it was first published in 1981.
This is relatively a short oneThis is an Australian travelogue written by the famous Tamil writer Thi. Janakiraman and it was first published in 1981.
This is relatively a short one (some 70 pages).
Thi. Janakiraman's focus is mainly on the Australian Education System, Health Care System, their hospitality, the cleanliness and their health consciousness/love for recreation (sports, especially for swimming).
Obviously he compares his Australian experiences with the Indian situation. He is not very harsh and blunt in his criticism of the Indian situation. But he is sharp and drives home his point to the reader.
This is my introduction to M. Suyambulingam. I liked his writing style. Simple sentences, oral in nature, and not exceeding two pThree and half stars.
This is my introduction to M. Suyambulingam. I liked his writing style. Simple sentences, oral in nature, and not exceeding two pages.
He visualizes a simple event in simple sentences. The events are not probably new. They seem like the events that we had witnessed earlier. But reading these events in the words of Suyambulingam leaves you stunned sometimes. Not all the stories have this quality. But many of them had this power and that is why Suyambulingam is a good writer....more
Of these nine stories, seven are based in Karisal Kaaddu. Two are based in Chennai.
The first four stories - SuyamThis is a collection of nine stories.
Of these nine stories, seven are based in Karisal Kaaddu. Two are based in Chennai.
The first four stories - Suyam, Sibikal, Ul Manithan, Jeevithaththin Ulvattam - are my favourites.
Melanmai Ponnusamy writes about the simple people of Karisal Kaadu and about their day today emotions. Some of the stories tug at the strings of your heart.
Being a person from the landscape identified as Karisal Kaadu, I loved reading these stories. The language and expressions were very dear to me and some of the characters I felt I had seen them and some of the characters I felt I should have known them.
To read Karisal Ilakkiyam is to feel nostalgic. Though presently I am away from Karisal Kaadu, reading such stories help me to feel at home......And that is why every now and then I love reading books from Karisal Writers....more
Firstly the verdict: The masterpiece of Italo Calvino. Only Italo Calvino and only he could have conceived it and the execution is all the more excellFirstly the verdict: The masterpiece of Italo Calvino. Only Italo Calvino and only he could have conceived it and the execution is all the more excellent.
What to say about the book?
Is it a novel? Is it an amalgamation of short stories? Is it a treatise ob writing and reading? Is is a reflection on the truth of "story"? Is it a reflection on the reality that is a book? Does it speak of censorship? The book answers every question with a single answer "Yes". And still I have not said everything.
Are you a person who boasts of having finished reading many books? Italo would laugh at you and say that you have not yet completed the story that you began in your childhood.
Are you a person who searches for and achieves great satisfaction reading the best stories? Italo would laugh at you and pass the comment that the best book is yet to be written.
Are you a person who thinks that each story is remembered for its specific and particular ending? Italo would disappoint you saying that any/every story can have only two possible endings and he has undeniable reason.
As a reader who is in love with books you would fall in love with Italo Calvino at the close of the book and simultaneously, if you are a male, would be searching for Ludmilla at your side....more
It is not anything like the Greene works that I had read.
This is a novel of action with less reflection - reflection on the character or the situationIt is not anything like the Greene works that I had read.
This is a novel of action with less reflection - reflection on the character or the situation. It is more like a murder mystery (whodunit mystery). In the Preface we are already warned by Greene that these two works (The Third Man / The Fallen Idol) were actually meant for Film Productions.
The Third Man is a good entertainment in that sense. The Fallen Idol would not have succeeded as a film. But Greene tells that they made many changes in the film version.
I have not seen both films. So I can not judge the novellas against the films or the films against the novellas.
May be, I expected something that I considered Greene in this novellas. And I am told that Greene also could write other works, not just in the line of my expectations. No complaints....more
Superb piece of writing. The language and the translation flows smoothly transferring the underlying emotions.
But I am not sure whether it will appealSuperb piece of writing. The language and the translation flows smoothly transferring the underlying emotions.
But I am not sure whether it will appeal to all. This is not a plot driven story. These are just reflections and descriptions of an everyday life of a single mother in the Japan of 1970's. There is not a plot flow. These are just descriptions of ordinary boring days of a single mother.
In fact, it is only later that I learned that these were 12 short stories published in the Japanese Literary Journal Gunzo (Monthly). Later after a year, these twelve stories were collected and published as a single novel. Also the critics say that these were the autobiographical pieces.
Each chapter keeps you hooked even though nothing happens. But the reader gets to know the emotions of a young mother who has separated from her husband and who is responsible for the two year old daughter. The young mother's anxieties, fears, tensions - all of the psychological impact that a separation could bring in a person is palpable in these pages. This is where the novel succeeds.
This novel, in a minute manner, introduced the brittle, vulnerable figure of a single parent who is freshly separated from her partner. Giving life to such a character in words is not a simple feat.
Yuko Tsushima had succeeded in it. That is her greatness and this novel's greatness....more