5 ஏன்கள்
Appearance
5 ஏன்கள் (5 Whys) என்பது கேள்வி-பதில் மூலம் ஒரு சிக்கலின் மூலக் காரணத்தை அல்லது காரண காரிய உறவை அறிந்து கொள்வதற்கு பயன்படும் ஒரு எளிய வழிமுறையாகும்.[1] ஒரு சிக்கலின் காரணத்தைப் பற்றி ஐந்து தொடர்ச்சியான கேள்விகளை கேட்பதே இந்த முறை. ஏன், ஏன் என்று தொடர்ச்சியாக கேட்பதன் மூலம் பிரச்சினையின் மூலத்தை கண்டறிய இந்த முறை உதவும்.
உதாரணம்
[தொகு]- வாகனம் ஓடாது (சிக்கல் அல்லது பிரச்சனை)
- ஏன்? - மின்னகலம் இயக்கமற்றுள்ளது. (முதலாவது ஏன்)
- ஏன்? - மாறுமின்னாக்கி இயங்கவில்லை. (இரண்டாவது ஏன்)
- ஏன்? - மாறுமின்னாக்கியின் பட்டி உடைந்தது. (மூன்றாவது ஏன்)
- ஏன்? - மாறுமின்னாக்கியின் பட்டி நல்ல பயன்பாட்டிலும் மாற்றப்படாமலும் இருக்கிறது. (நான்காவது ஏன்)
- ஏன்? - வாகனம் பரிந்துரைக்கப்பட்ட செப்பணிடல் கால அட்டவணையின்படி பராமரிக்கப்படவில்லை. (ஐந்தாவது ஏன், மூல காரணி)
மேலும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "Five Whys Technique". adb.org. Asian Development Bank. February 2009. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.