உள்ளடக்கத்துக்குச் செல்

2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடாவில் பெப்ரவரி 12 - 28, 2010 நடைபெற்றன. இந்த 21 வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 82 நாடுகள் கலந்துகொண்டன. இந்த போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

விளையாட்டுக்கள்

[தொகு]

ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்

[தொகு]
2010ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்
நகரம் நாடு (NOC) சுற்று 1 சுற்று 2
வான்கூவர்  கனடா 40 56
பியாங்சாங்  தென் கொரியா 51 53
சால்ச்பர்க்  ஆஸ்திரியா 16

பதக்கப் பட்டியல்

[தொகு]

பதக்கங்கள் வென்ற நாடுகள்:[1]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  கனடா* 14 7 5 26
2  செருமனி 10 13 7 30
3  ஐக்கிய அமெரிக்கா 9 15 13 37
4  நோர்வே 9 8 6 23
5  தென் கொரியா 6 6 2 14
6  சுவிட்சர்லாந்து 6 0 3 9
7  சீனா 5 2 4 11
 சுவீடன் 5 2 4 11
9  ஆஸ்திரியா 4 6 6 16
10  நெதர்லாந்து 4 1 3 8
11  உருசியா 3 5 7 15
12  பிரான்சு 2 3 6 11
13  ஆத்திரேலியா 2 1 0 3
14  செக் குடியரசு 2 0 4 6
15  போலந்து 1 3 2 6
16  இத்தாலி 1 1 3 5
17  பெலருஸ் 1 1 1 3
 சிலவாக்கியா 1 1 1 3
19  ஐக்கிய இராச்சியம் 1 0 0 1
20  சப்பான் 0 3 2 5
21  குரோவாசியா 0 2 1 3
 சுலோவீனியா 0 2 1 3
23  லாத்வியா 0 2 0 2
24  பின்லாந்து 0 1 4 5
25  எசுத்தோனியா 0 1 0 1
 கசக்கஸ்தான் 0 1 0 1
மொத்தம் (26 NOCs) 86 87 85 258

NOC = National Olympic Committee

போட்டியிடாத நாடுகள்

[தொகு]

துரினில் நடந்த 2006 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட 7 நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]