1787
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1787 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1787 MDCCLXXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1818 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2540 |
அர்மீனிய நாட்காட்டி | 1236 ԹՎ ՌՄԼԶ |
சீன நாட்காட்டி | 4483-4484 |
எபிரேய நாட்காட்டி | 5546-5547 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1842-1843 1709-1710 4888-4889 |
இரானிய நாட்காட்டி | 1165-1166 |
இசுலாமிய நாட்காட்டி | 1201 – 1202 |
சப்பானிய நாட்காட்டி | Tenmei 7 (天明7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2037 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4120 |
1787 (MDCCLXXXVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 11 - யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- மே 13 - கப்டன் ஆர்தர் பிலிப் ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்காக இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.
- மே - நெதர்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
- செப்டம்பர் 13 - புரூசியாவின் படைகள் நெதர்லாந்தை அடைந்தனர்.
- செப்டம்பர் 17 - அமெரிக்க அரசியல் அமைப்புச்சட்டம் உருவானது.
- அக்டோபர் 1 - சுவோரொவ் தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]பிறப்புக்கள்
[தொகு]இறப்புக்கள்
[தொகு]- மாரிமுத்துப் பிள்ளை, கருநாடக இசைப் பாடகர் (பி. 1717)
1787 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harper's Encyclopaedia of United States History from 458 A. D. to 1909, ed. by Benson John Lossing and, Woodrow Wilson (Harper & Brothers, 1910) p167
- ↑ Burton Alva Konkle, George Bryan and the Constitution of Pennsylvania, 1731-1791 (William J. Campbell publishing, 1922) p299
- ↑ Congressional Record (December 8, 1913) p446