1552
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1552 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1552 MDLII |
திருவள்ளுவர் ஆண்டு | 1583 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2305 |
அர்மீனிய நாட்காட்டி | 1001 ԹՎ ՌԱ |
சீன நாட்காட்டி | 4248-4249 |
எபிரேய நாட்காட்டி | 5311-5312 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1607-1608 1474-1475 4653-4654 |
இரானிய நாட்காட்டி | 930-931 |
இசுலாமிய நாட்காட்டி | 958 – 960 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 21 (天文21年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1802 |
யூலியன் நாட்காட்டி | 1552 MDLII |
கொரிய நாட்காட்டி | 3885 |
ஆண்டு 1552 (MDLII) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 26 – குரு அமர் தாஸ் சீக்கியர்களின் 3வது குருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஏப்ரல் – பிரான்சின் இரண்டாம் என்றிக்கும், புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சிற்கும் இடையில் போர் மூண்டது.
- பாரசீக வளைகுடாவில், உதுமானியப் பேரரசின் செங்கடல் கடற்படை போர்த்துக்கீசரின் ஓர்முசு தீவைத் தாக்கினர்.[1]
- மாறன் அகப்பொருள் என்ற பாட்டியல் இலக்கண நூல் அரங்கேறியது.
பிறப்புகள்
[தொகு]- சூன் 2 – முதலாம் இராச உடையார், மைசூர் அரசர் (இ. 1617)
- அக்டோபர் 6 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதகுரு (இ. 1610)
இறப்புகள்
[தொகு]- டிசம்பர் 2 – பிரான்சிஸ் சவேரியார், எசுப்பானிய மதப்பரப்புனர் (பி. 1506)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chronology". Western Islam 11th-18th Centuries. New Cambridge History of Islam. Vol. 2. Maribel Fierro (editor). Cambridge: Cambridge University Press. 2010. p. xxxiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521839570.
Failed Ottoman attempt to conquer Hormuz.
{{cite book}}
: CS1 maint: others (link)