1539
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1539 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1539 MDXXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1570 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2292 |
அர்மீனிய நாட்காட்டி | 988 ԹՎ ՋՁԸ |
சீன நாட்காட்டி | 4235-4236 |
எபிரேய நாட்காட்டி | 5298-5299 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1594-1595 1461-1462 4640-4641 |
இரானிய நாட்காட்டி | 917-918 |
இசுலாமிய நாட்காட்டி | 945 – 946 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 8 (天文8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1789 |
யூலியன் நாட்காட்டி | 1539 MDXXXIX |
கொரிய நாட்காட்டி | 3872 |
1539 (MDXXXIX) ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 12 - புனித ரோமப் பேரரசு மன்னன் ஐந்தாம் சார்ல்ஸ், மற்றும் பிரெஞ்சு மன்னன் முதலாம் பிரான்சிஸ் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.
- ஜனவரி 14 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.
- ஏப்ரல் 27 - கொலம்பியாவின் பொகோட்டா நகரம் அமைக்கப்பட்டது.
- மே 30 - தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.
- செப்டம்பர் 7 - குரு அங்காத் தேவ் சீக்கியர்களின் இரண்டாவது குருவானார்.
தேதி அறியப்படாதவை
[தொகு]- ஷேர் ஷா சூரி, முகலாய அரசர் ஹுமாயுனை, சாவ்சா போர்க்களத்தில் தோற்கடித்தான்.
அறிவியல்
[தொகு]பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- செப்டம்பர் 22 - குரு நானக், சீக்கிய மதத்தை ஆரம்பித்தவர் (பி. 1469)
1539 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Paul Hurley (15 May 2016). Chester History Tour. Amberley Publishing Limited. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4456-5704-2.
- ↑ Hagenbach, Karl Rudolph (1879). History of the Reformation in Germany and Switzerland. trans. Evelina Moore.
- ↑ Everett, Jason M., ed. (2006). "1539". The People's Chronology. Thomson Gale.