1447
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1447 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1447 MCDXLVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1478 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2200 |
அர்மீனிய நாட்காட்டி | 896 ԹՎ ՊՂԶ |
சீன நாட்காட்டி | 4143-4144 |
எபிரேய நாட்காட்டி | 5206-5207 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1502-1503 1369-1370 4548-4549 |
இரானிய நாட்காட்டி | 825-826 |
இசுலாமிய நாட்காட்டி | 850 – 851 |
சப்பானிய நாட்காட்டி | Bunnan 4 (文安4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1697 |
யூலியன் நாட்காட்டி | 1447 MCDXLVII |
கொரிய நாட்காட்டி | 3780 |
1447 (MCDXLVII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச்சு 6 – திருத்தந்தை நான்காம் இயூஜின் இறந்ததை அடுத்து ஐந்தாம் நிக்கலாசு 208-ஆவது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.[1]
- மார்ச் 16 – வாலேன்சியாவின் மத்திய பகுதியைப் பெரும் தீ பரவி அழித்தது.
- திசெம்பர் – வலாச்சியாவின் ஆட்சியாளர் இரண்டாம் விலாதும் அவரது மூத்தமகன் மிர்சியாவும் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாம் விளாதிசுலாவ் ஆட்சியாளரானார்.
நாள் தெரியாத நிகழ்வுகள்
[தொகு]- இரண்டாம் ரொமான் மொல்தாவியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
பிறப்புகள்
[தொகு]- வியாசதீர்த்தர், இந்திய புலவர் (இ. 1548)
இறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 23 – திருத்தந்தை நான்காம் இயூஜின் (பி. 1383)[2]
- மார்ச் 13 – சாருக், தைமூரியப் பேரரசர் (பி. 1377)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ J.E. Darras (1865). A General History of the Catholic Church: from the commencement of the Christian era until the present time ... O.Shea. p. 573.
- ↑ Joachim W. Stieber (1 January 1978). Pope Eugenius IV, the Council of Basel and the Secular and Ecclesiastical Authorities in the Empire: The Conflict Over Supreme Authority and Power in the Church. BRILL. p. 302. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-05240-2.