1057
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1057 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1057 MLVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1088 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1810 |
அர்மீனிய நாட்காட்டி | 506 ԹՎ ՇԶ |
சீன நாட்காட்டி | 3753-3754 |
எபிரேய நாட்காட்டி | 4816-4817 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1112-1113 979-980 4158-4159 |
இரானிய நாட்காட்டி | 435-436 |
இசுலாமிய நாட்காட்டி | 448 – 449 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1307 |
யூலியன் நாட்காட்டி | 1057 MLVII |
கொரிய நாட்காட்டி | 3390 |
1057 (MLVII) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பர்மிய மன்னர் அனவ்ராத்தா தட்டோன் நகரைக் கைப்பற்றி, நாட்டில் தேரவாத பௌத்தத்தை நிலைநாட்டினார்.
- ஆகத்து 2 – ஒன்பதாம் இசுட்டீவன் 154வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஆகத்து 3 – பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒன்பதாம் இசுட்டீவன் திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- ஆகத்து 15 – லும்பனான் போர்: இசுக்காட்லாந்து மன்னர் மாக்பெத், பின்னாளைய மன்னர் மூன்றாம் மால்கமினால் கொல்லப்பட்டார்.
- ஆகத்து – இங்கிலாந்தின் முதலாம் வில்லியம் மன்னர் வாராவில் சமரில் பிராங்கோ-அன்கெவின் படையினரைத் தோற்கடித்தான்.