1,3-டை குளோரோ புரபீன்
Appearance
| |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3-டைகுளோரோபுரோப்-1-ஈன் | |||
வேறு பெயர்கள்
ஏக்யூஎல் அக்ரோசெல்கோன், டிடி 92, 1,3-டி, டோர்லோன், நெமடாக்சு, டெலோன், நெமெக்சு, சிஸ்-டைகுளோரோபுரோப்பீன், டை-டிராபெக்சு சிபி, வோர்லெக்சு 201, டைகுளோரோ-1,3-புரோப்பீன், 1,3-டைகுளோரோ-1-புரோப்பீன், 1,3-டைகுளோரோ-2-புரோப்பீன், ஆல்பா-குளோரோஅல்லைல்குளோரைடு, குளோரோஅல்லைல்குளோரைடு, காமா-குளோரோஅல்லைல்குளோரைடு, குளோரோஅல்லைல்குளோரைடு, குளோரோபினைல்குளோரைடு, 1,3-டைகுளோரோபுரோப்பைலீன், 3-டி, டிசிபி, 3-குளோரோஅல்லைல்குளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
542-75-6 | |||
ChEBI | CHEBI:18918 | ||
ChEMBL | ChEMBL155926 | ||
ChemSpider | 23117 | ||
EC number | 208-826-5 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C18627 | ||
ம.பா.த | 1,3-dichloro-1-propene | ||
பப்கெம் | 24726 | ||
வே.ந.வி.ப எண் | UC8310000 | ||
| |||
UNII | 9H780918D0 | ||
பண்புகள் | |||
C3H4Cl2 | |||
வாய்ப்பாட்டு எடை | 110.97 கி/மோல்l | ||
தோற்றம் | நிறமற்றதிலிருந்து கூல நிறம் வரையுள்ள திரவம் | ||
மணம் | இனிமையானது, குளோரோபாரம்-போன்ற | ||
அடர்த்தி | 1.217 கி/மிலி (சிஸ்); 1.224 கி/மிலி (டிரான்சு) | ||
உருகுநிலை | −84.5 °C (−120.1 °F; 188.7 K) | ||
கொதிநிலை | 104 °C (219 °F; 377 K) (சிஸ்); 112 °C (டிரான்சு) | ||
2.18 கி/லி (சிஸ்) @ 25 ° செல்சியசு; 2.32 கி/லி (டிரான்சு) @ 25 °செல்சியசு | |||
மட. P | 1.82 | ||
ஆவியமுக்கம் | 34.4 மிமீ பாதரசம் @ 25 °செல்சியசு (சிஸ்); 23.0 மிமீ பாதரசம் @ 25 °செல்சியசு (டிரான்சு) | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | T,N | ||
R-சொற்றொடர்கள் | 10-20/21-25-36/37/38-43-50/53 | ||
S-சொற்றொடர்கள் | (1/2-)-36/37-45-60-61 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 28 °C (82 °F; 301 K) | ||
Autoignition
temperature |
> 500 °C (932 °F; 773 K) | ||
வெடிபொருள் வரம்புகள் | 5.3% - 14.5% (80 °C) | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
none[1] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
Ca TWA 1 ppm (5 mg/m3) [skin][1] | ||
உடனடி அபாயம்
|
Ca [N.D.][1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,3-டைகுளோரோபுரோப்பீன், என்பது ஒரு வனிகப்பெயர். இது குளோரினேற்றப்பட்ட கரிமச் சேர்மம். இது நிறமற்ற, இனிய மணமுடைய திரவம் ஆகும். இது நீரில் கரையும் தன்மை கொண்டதாகவும், எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இது முக்கியமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்க பயன்படுகின்றது. இது அதிகமாக அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், ஐரோப்பிய யூனியன் பகுதியிலிருந்து அதிகபடியாக தயாரிக்கப்படுகிறது.
பயன்கள்
[தொகு]1.3-டைகுளோரோபுரோப்பீன் பல்வேறு பயிர்களில் ஒரு பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது: [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0199". National Institute for Occupational Safety and Health (NIOSH).