ஹிரோஷிமா
Appearance
அமைவு | |
நாடு | ஜப்பான் |
பிரதேசம் | Chūgoku, சன்யோ |
மாகாணம் | இரோசிமா |
பௌதீக அளவீடுகள் | |
பரப்பளவு | 905.01 ச.கி.மீ (349.4 ச.மை) |
மக்கள்தொகை ( ஜனவரி 2007) | |
மொத்தம் | 1,159,391 |
மக்களடர்த்தி | 1,281.1/ச.கி.மீ (3,318/ச.மீ) |
அமைவு | 34°23′N 132°27′E / 34.383°N 132.450°E |
சின்னங்கள் | |
மரம் | Cinnamomum camphora |
மலர் | Oleander |
இரோசிமா நகரின் சின்னம் | |
இரோசிமா நகரசபை | |
நகரத்தந்தை | தததொஷி அகிபா |
முகவரி | 〒730-8586 இரோசிமா-ஷி, நகா-கூ, கொகுடைஜி 1-6-34 |
தொலைபேசி | 082-245-2111 |
இணையத் தளம்: Hiroshima City |
இரோசிமா அல்லது ஹிரோஷிமா ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இது ஹோன்ஷூ தீவில் உள்ளது. இந்நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது முதன்முதலில், ஆகத்து 6ஆம் நாளன்று அணுகுண்டு வீசப்பட்டது. இந்த அணுகுண்டின் பெயர் சின்னப் பையன் என்பது.