வாலின்
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
வாலின்
| |||
வேறு பெயர்கள்
2-அமினோ-3- மீதைல் பியூட்டநோயிக் அமிலம்
| |||
இனங்காட்டிகள் | |||
516-06-3 72-18-4 (L-isomer) 640-68-6 (D-isomer) | |||
ChEMBL | ChEMBL43068 | ||
ChemSpider | 6050 | ||
EC number | 208-220-0 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | D00039 | ||
பப்கெம் | 1182 | ||
| |||
UNII | 4CA13A832H | ||
பண்புகள் | |||
C5H11NO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 117.15 g·mol−1 | ||
அடர்த்தி | 1.316 g/cm3 | ||
உருகுநிலை | 298 °C decomp. | ||
soluble | |||
காடித்தன்மை எண் (pKa) | 2.32 (கார்பாக்சில்), 9.62 (அமினோ)[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
வாலின் (Valine) [குறுக்கம்: Val (அ) V][2] என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH(CH3)2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: GUU, GUC, GUA மற்றும் GUG. இது மின் முனைவற்ற அமினோ அமிலமாகும். இந்த அமினோ அமிலம், வலேரியன் என்னும் தாவரத்திலிருந்து இப்பெயரைப்பெற்றுள்ளது. அரிவாளணு இரத்தசோகை நோயில் (sickle cell anemia; SCA) இரத்தப் புரதத்தில் (ஈமோகுளோபின்) உள்ள நீர்நாடுதிறன் கொண்ட குளுடாமிக் அமிலத்தினை நீர் தவிர்க்கும் வாலின் அமினோ அமிலம் பதிலீடு செய்வதால் இரத்தப் புரதம் சரியாக மடங்குவதில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.