வலிசும் புட்டூனாவும்
Appearance
வலிசு மற்றும் ஃபுட்டூனா தீவுகளின் பிரதேசம் Territory of Wallis and Futuna Islands Territoire des îles Wallis et Futuna | |
---|---|
குறிக்கோள்: தரப்படவில்லை | |
நாட்டுப்பண்: La Marseillaise | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | மட்ட உட்டு |
ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு ஊவியான், புட்டூனான்[மேற்கோள் தேவை] |
இனக் குழுகள் | பொலினேசியர்[1] |
மக்கள் | வலிசியான், புட்டூனான் |
அரசாங்கம் | பிரான்சின் வெளிநாட்டுப் பிரதேசம் |
• பிரான்சின் அதிபர் | நிக்கொலா சார்கோசி |
• நிர்வாகி | ரிச்சார்ட் டிட்லியர் |
• பிரதேச சபையின் தலைவர் | விக்டர் பிரையல் |
• அரசர்(கள்) (மூவர்) | கப்பிலியேல் பவுபாலா ஊவியா தீவின் அரசர் (2008 இலிருந்து),[2] அலோவின் மன்னர் (எவருமில்லை) விசேசியோ லொயெலிக்கு, சைகேவ் மன்னர் |
சுயாட்சியற்ற (வெளிநாட்டுப் பகுதி) | |
• | 1959 (பிரான்சின் பகுதியாக இருக்க வாக்களிப்பு) |
பரப்பு | |
• மொத்தம் | 264 km2 (102 sq mi) (211வது) |
• நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது |
மக்கள் தொகை | |
• 2019 மதிப்பிடு | 15,480 (219வது) |
• 2019 கணக்கெடுப்பு | 16,039 |
• அடர்த்தி | 77/km2 (199.4/sq mi) (112வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | US$188 மில்லியன் (தரப்படுத்தப்படவில்லை) |
• தலைவிகிதம் | US$12,640 (தரப்படுத்தப்படவில்லை) |
நாணயம் | CFP franc (XPF) |
நேர வலயம் | ஒ.அ.நே+12 |
அழைப்புக்குறி | 681 |
இணையக் குறி | .wf |
வலிசும் புட்டூனாவும் (Wallis and Futuna) தெற்கு பசுபிக் பெருங்கடலில் இருக்கும் மூன்று முக்கிய தீவுகளும் பிற பல சிறுதீவுகளும் அடங்கிய பிரதேசம். இது பிரான்ஸ்சின் ஆட்சிக்குட்பட்டது. இதன் பரப்பளவு 264 சதுர கிமீ. இங்கு 16,039 மக்கள் வசிக்கின்றனர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "World factbook: Wallis and Futuna". Archived from the original on 2017-10-11. பார்க்கப்பட்ட நாள் 2008-11-16.
- ↑ Kapeliele Faupala crowned new king of Wallis
- ↑ "Population of Wallis and Futuna Islands (2019)". Archived from the original on 2021-06-20. பார்க்கப்பட்ட நாள் 2019-06-14.