உள்ளடக்கத்துக்குச் செல்

வர்த்தக உத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வர்த்தக உத்தி (Strategy) என்பதும் வர்த்தக தந்திரம் (Tactics or Technique) என்பதும் வெவ்வேறானவை. வர்த்தக தந்திரம் என்பது சிறிய அளவிலானது.வர்த்தக உத்தி என்பது ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகத் திட்டத்தைக் குறிப்பதாகும்.பற்பசை விற்கும் நிறுவனம் ஒன்றைப் பற்றிய செய்தி இது.அதன் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பற்பசை டியூபின் வாயின் விட்டத்தை சற்று பெரிது படுத்தினார்கள் என்று சொல்வார்கள்.இது வர்த்தக தந்திரம் ஆகும். வர்த்தக தந்திரம் என்பதற்கும் வர்த்தக உத்தி என்பதற்கும் என்ன வேறுபாடு? வர்த்தக தந்திரம் என்பதை சிறு சன்டை (Battle)என்று வைத்துக் கொன்டால் வர்த்தக உத்தி என்பதை போருக்கு ( War)இணையாகக் கூறலாம்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nag, R.; Hambrick, D. C.; Chen, M.-J (2007). "What is strategic management, really? Inductive derivation of a consensus definition of the field". Strategic Management Journal 28 (9): 935–955. doi:10.1002/smj.615. qn|date=June 2018
  2. Pfeffer, Jeffrey 1946- (2009). The external control of organizations : a resource dependence perspective. Stanford Business Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-4789-9. இணையக் கணினி நூலக மைய எண் 551900182.{{cite book}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. A Simple Approach to Strategic Management A_Simple_Approach_to_Strategic_Management A Simple Approach to Strategic Management
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்த்தக_உத்தி&oldid=4102784" இலிருந்து மீள்விக்கப்பட்டது