மும்பை பங்குச் சந்தை
Appearance
मुंबई शेअर बाजार | |
வகை | பங்குச் சந்தை |
---|---|
இடம் | மும்பை, இந்தியா |
அமைவு | 18°55′47″N 72°50′01″E / 18.929681°N 72.833589°E |
நிறுவுகை | 1875 |
உரிமையாளர் | பாம்பே பங்குச் சந்தை நிறுவனம் |
முக்கிய மாந்தர் | ம்து கண்ணன்(மு.செ.அ & நி.இ) |
நாணயம் | இந்திய ரூபாய் (₹) |
பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் ஏண்ணிக்கை | 5,085 |
மொத்த பங்கு மதிப்பு | US$1.8 டிரில்லியன்(Dec 2010)[1] |
மொத்த வர்த்தகம் | US$231 பில்லியன்(Nov 2010) |
குறியீடுகள் | சென்செக்ஸ், மற்றும் சில |
இணையத்தளம் | www |
மும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange) ஆசியாவின் மிகப் பழைய பங்குச் சந்தையாகும். அது இந்தியாவின் மும்பையின் தலால் வீதியில் அமைந்துள்ளது. இது 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆசியாவில் 4வது மேலும் உலகின் 8வது பெரிய பங்குச் சந்தை. ஏறத்தாழ 3500 நிறுவனங்களின் பங்குகள் நிரற் படுத்தப்பட்டுள்ளன.
செயல்படும் நேரம்
[தொகு]கட்டம் | நேரம் |
---|---|
நாள் ஆரம்பம் | 8:00 - 9:00 |
முன்னொட்ட கட்டம் | 9:00 - 9:15 |
வர்த்தக கட்டம் | 9:15 - 3.30 |
நிலை பரிமாற்ற கட்டம் | 3:30 - 3:50 |
நிறைவு கட்டம் | 3:50 - 4:05 |
Option Exercise Session | 4:05 - 4:35 |
மார்ஜின் கட்டம் | 4:35 - 4:50 |
கேள்வி கட்டம் | 4:50 - 5:35 |
நாள் முடிவு | 5:30 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "World-exchanges.org". Archived from the original on 2011-02-13. பார்க்கப்பட்ட நாள் 2011-08-07.