மன்றோதுருத்து
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்றோதுருத்து (മണ്റോ തുരുത്ത് ;Munroe Island) என்னும் தீவு, கேரளத்தின் கொல்ல மாவட்டத்துக்கு உட்பட்டது. இது அஷ்டமுடி ஏரிக்கும் கல்லடையாற்றுக்கும் இடையில் உள்ளது. இது மன்றோதுருத்து ஊராட்சியின் எல்லைக்குள் உள்ளது. இது சிற்றுமலை மண்டலத்தைச் சேர்ந்தது. இதன் பரப்பளவு 13.37 ச. கி. மீ. ஆகும். இங்குத் தென்னையும் நெல்லும் பயிரிடுகின்றனர். திருவிதாங்கூரின் தலைவராக இருந்த மன்றோவின் நினைவாக, இத்தீவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
சான்றுகள்
[தொகு]மாவட்டத் தலைநகரம்: கொல்லம் | |
கொல்லம் | கொல்லம் • பரவூர் • புனலூர் • கொட்டாரக்கரை • புத்தூர் • சாஸ்தாம்கோட்டை • அஞ்சல் • குண்டறை • வாளகம் • ஆயூர் • ஓயூர் • பத்தனாபுரம் • சாத்தன்னூர் • சடையமங்கலம் • கடைக்கல் • குன்னத்தூர் • தென்மலை • சவறை • கருநாகப்பள்ளி |
ஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு |
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்றோதுருத்து&oldid=3798749" இலிருந்து மீள்விக்கப்பட்டது