போக்குவரத்து தலைப்புகள் பட்டியல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொது தலைப்புகள்
[தொகு]பொறியியல்
[தொகு]- போக்குவரத்து கருத்தாக்கமும் திட்டமிடலும் (Conceptualization, and Planning)
- போக்குவரத்துப் பொறியியல், கட்டுமானம் (Transport engineering, construction)
- போக்குவரத்து செயல்படுத்தல், பராமரித்தல் (Operations, and Maintenance)
- புழக்க நீக்கம் (Decommissioning)
- சாலை புழக்க நீக்கம்
போக்குவரத்துச் சிக்கல்கள்
[தொகு]- போக்குவரத்து நெருக்கடி - congestion
- பரவல் - sprawl
- காற்றுத் தூய்மை - air quality
- கரி வாயு வெளியேற்றம் - CO2 emission
தரங்களும் சட்டங்களும்
[தொகு]- உமிழ்கைத் தரப்பாடு (Emission standard)
- தானுந்துகளில் எரிபொருட் சிக்கனம்
- தானுந்துப் பாதுகாப்பு
முறைகளும் வாகனங்களும்
[தொகு]- வேக தொடருந்துப் போக்குவரத்து - Speed train
- பனி
- குழாய்ப் போக்குவரத்து
- வடப் போக்குவரத்து
- Glider aircraft
- Vertical/Short Takeoff and Landing
வலுப் பாகுபாடு
[தொகு]- இயந்திர-வலுப் போக்குவரத்து
- எரிவாயு - உள் எரி பொறி
- டீடல் பொறி
- மின் பொறி
- Hybrid
- Fuel cells
- Solar
கட்டுப்பாடும் தொடர்பாடலும்
[தொகு]- சைகை விளக்கு
- பகுப்பு:போக்குவரத்து அடையாளங்கள்
- Controllers
- Dispatchers
- Fleet Management System
- புவியிடங்காட்டி
- Intelligent Transportation System
உள்கட்டுமானம்
[தொகு]- சாலை
- நெடுஞ்சாலை
- தண்டவாளம்
- வானூர்தி நிலையம்
- பேருந்து நிலையம்
- தொடருந்து நிலையம்
- துறைமுகம்
- எரிபொருள் நிலையம்
- நடை பாதை - side walk
- நீர்வழி
- வான் போக்குவரத்துக் கட்டுப்பாடு
தொழிற்துறை
[தொகு]- விண்வெளித் தொழிற்துறை
- Shipping industry
எதிர்கால தொழில்நுட்பங்கள்
[தொகு]- தேவையுணர்ந்து செயற்படும் போக்குவரத்து
- ஓட்டுனரில்லா வண்டி (Driverless car)
- தானியங்கி வாகன வழிகாட்டி
- அதிவேக இருப்புப்பாதை (High-speed rail)
- தானியங்கு நெடுஞ்சாலை முறைமை (Automated highway system)
- வான் தானுந்து
- தானுந்து வழிகாட்டி