பெஞ்சமின்
Appearance
யூத, கிறித்தவ, இசுலாமிய பாரம்பரியத்தின்படி, பெஞ்சமின் அல்லது புன்யாமீன் (Benjamin) யாக்கோபுவின் பதின்மூன்று பிள்ளைகளில் (12 ஆண்கள், 1 பெண்) கடைசிப் பிள்ளையும், ராகேலின் இரண்டாவதும் கடைசி மகனும் ஆவார். இவர் இசுரயேலிய பெஞ்சமின் கோத்திரத்தின் தந்தையாவார். விவிலியம் கூறுவதன்படி, ராகேலின் முதற்பிள்ளை யோசேப்பு போலல்லாது பெஞ்சமின் கானானில் பிறந்தார்.
சொல்லிலக்கணம்
[தொகு]தோரா குறிப்பிப்பிடுவதன்படி, பெஞ்சமினுடைய பெனோனி எனும் பெயர் யாக்கோப்பினால் பிழையாக பெஞ்சமின் என அழைக்கப்பட்டது. பெஞ்சமின் என்பதன் உண்மையான பெயர் பெனோனி என்பதாகும். ராகேல் பிள்ளையைப் பிரசவித்து இறந்ததால் பெனோனி, அதாவது என்னுடைய வலியின் மகன் என அர்த்தம் கொடுக்கிறது.[1] விவிலிய அறிஞர்கள் இவ்விரு பெயர் வேறுபாடுகள் யாவேப் பாரம்பரியம் மற்றும் எலோகிம் பாரம்பரியம் என்பவற்றால் உண்டானது என்கின்றனர்.[2]
குடும்ப மரம்
[தொகு]தேராகு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாராள் | ஆபிரகாம் | ஆகார் | ஆரான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாகோர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேல் | மில்கா | லோத்து | இசுக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேலர் | 7 மகன்கள்[3] | பெத்துவேல் | 1 வது மகள் | 2 வது மகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஈசாக்கு | ரெபேக்கா | லாபான் | மோவாப்பியர் | ஆமோனியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏசா | யாக்கோபு | ராகேல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பில்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏதோமியர் | சில்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
லேயா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. ரூபன் 2. சிமியோன் 3. லேவி 4. யூதா 9. இசக்கார் 10. செபுலோன் 11. தீனாள் | 7. காத்து 8. ஆசேர் | 5. தாண் 6. நப்தலி | 12. யோசேப்பு 13. பெஞ்சமின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உசாத்துணை
[தொகு]- ↑ தொடக்க நூல் 35:19
- ↑ Richard Elliott Friedman, Who wrote the Bible?
- ↑ Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph