உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Arularasan. G

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு

தொகுப்புகள்


1 2

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

கூகுள் படிவம் நிரப்ப கோரிக்கை

வணக்கம். விக்கிமேனியா நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு உதவும் வகையில் கூகுள் படிவம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படிவமானது தமிழ் விக்கிமேனியா எனும் பக்கத்தில், Registration எனும் தலைப்பின்கீழ் ஒரு இணைப்பாக இடப்பட்டுள்ளது. படிவத்தில் உங்கள் விவரத்தை நிரப்பி உதவவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:28, 21 சூலை 2022 (UTC)[பதிலளி]

பதக்கம்

Five Thousand Certificate ஐந்தாயிரவர் பதக்கம்
அன்பிற்குரிய அருளரசன், நீடித்த உழைப்பாலும் தொடர் ஈடுபாட்டாலும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஐந்தாயிரம் கட்டுரைகளைத் தொடங்கி வளம் சேர்த்துள்ளீர்கள். உங்களின் உழைப்பைப் பாராட்டி இந்தப் பதக்கத்தை அன்புடன் அளிக்கிறேன். TNSE Mahalingam VNR (பேச்சு) 11:36, 9 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 11:58, 9 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
பதக்கம் அளித்தமைக்கு நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 05:43, 10 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
👍 விருப்பம். வாழ்த்துகள் அருளரசன். தொடரட்டும் தங்கள் பணி. அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 16:33, 11 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
பல விக்கித் திட்டங்களிலும் தொடர்ந்து பங்களித்து வரும் அருமை நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளத்துடன் ஸ்ரீதர். ஞா (✉) 11:06, 12 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

தேவையில்லாமல் எனது பதிவை நீக்காதீர்கள்தீர்கள்

தேவை இருக்கும் பதிவுகளை நான் பதிவேற்றும் போது அதை தேவையில்லாமல் நிராகரிக்காதீர்கள்... உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள்... உங்களின் தவறான எண்ணத்தின் காரணத்திற்காக எனது பதிவுகளை நீக்குவது தேவையற்ற விஷயமாகும் Elanthiraiyanp (பேச்சு) 10:28, 11 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

பரகம்ச உபநிடதம்‎ கட்டுரையை நீக்கக் கோருதல்

பரகம்ச உபநிடதம்‎ என்னும் தவறான தலைப்பிலுள்ள தலைப்பை நீக்க வேண்டுகிறேன்.--Balu1967 (பேச்சு) 05:30, 18 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

பக்கம் தொடர்பான ஐயம்

வேம்பநாடு ஏரி, குமராகம் மற்றும் வேம்பநாட்டு ஏரி பக்கங்களின் கருப்பொருட்கள் ஒன்றா இல்லை வேறுவேறா? நன்றி --Stymyrat (பேச்சு) 09:38, 31 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

'முரசொலி மாறன் பூங்கா' அரசாங்க அலுவலகப் பெயர்

'முரசொலி மாறன் பூங்கா' தலைப்பு உள்ள கட்டுரையை, பெரம்பூர் மேம்பாலப் பூங்கா கட்டுரையுடன் merge பண்ண பரிந்துரை செய்து உள்ளீர்கள். நன்றி! ஆனால், அரசாங்க அலுவலகப் பெயராக 'முரசொலி மாறன் பூங்கா' என்று அழைக்கப்படுகிறது என்பதை இதன் மூலம் தங்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். மீண்டும் நன்றி!

-- Almightybless (பேச்சு) 16:21, 7 செப்டம்பர் 2022 (UTC)

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2022
விக்கி மாரத்தான் 2022

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்


தகவல்

வணக்கம். தானியங்கிக் கட்டுரையாக்கம் மூலம் உருவாக்கப்பட்ட தமிழகக் கோயில் கட்டுரைகளை சரி பார்த்து வருவதற்கு நன்றி. சரி பார்த்தல் முடிந்த பிறகு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இங்கு வழிகாட்டலை இட்டுள்ளேன். தகவலுக்காக இதனை உங்களிடம் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:43, 25 செப்டம்பர் 2022 (UTC)

வணக்கம். தலைப்புகளை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:02, 1 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

கொங்கு நாடு

ஒரு பயனர் கொங்கு நாடு பக்கத்தில் இருந்து பல உள்ளடக்கங்களை எந்த காரணமும் கூறாமல் நீக்கியுள்ளார். சில மாவட்டங்களின் பெயர்கள், தொகுதிகளின் பெயர்களை நீக்கியுள்ளார்.

தயவு செய்து பக்க வரலாற்றை ஆராய்ந்து அதை மீட்டெடுக்கவும்.

உள்ளடக்கத்தை சிதைக்கும் எந்த நோக்கமும் இல்லாமல் நீங்கள் அதில் பணியாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நன்றி Delhikabai (பேச்சு) 14:41, 2 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

முருக வழிபாடு

முருகன் வழிபாடு பக்கத்தின் அனைத்து உள்ளடக்கங்களையும் கௌமாரத்திற்கு நகர்த்தியுள்ளேன்.

நீங்கள் ஏன் அவற்றை மாற்றினீர்கள்? Udhayanidhi7530 (பேச்சு) 08:56, 5 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

சிறந்த துப்புரவாளர் பதக்கம்

சிறந்த துப்புரவாளர் பதக்கம்
வணக்கம், விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - அக்டோபர் 2022 திட்டம் அக்டோபர் 1 முதல் 31 வரை நடைபெற்றது. இதன்மூலம் 50 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தங்களின் பங்களிப்பினைப் பாராட்டும் விதமாக இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து விக்கிப்பீடியாவில் பங்களிக்க வாழ்த்துகள்.

-- ஒருங்கிணைப்பாளர்கள் மா. செல்வசிவகுருநாதன், Sridhar G

நன்றி மா. செல்வசிவகுருநாதன், Sridhar G--கு. அருளரசன் (பேச்சு) 04:06, 2 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

(on behalf of the WCI Organizing Committee)

வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்
விண்ணப்பித்துவிட்டேன். அழைப்பிற்கு நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 06:05, 18 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

WikiConference India 2023: Help us organize!

Dear Wikimedian,

You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.

If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference [email protected] which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

On Behalf of, WCI 2023 Core organizing team.

WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022

Dear Wikimedian,

As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.

Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

On Behalf of, WCI 2023 Organizing team

தொடர்-தொகுப்பு 2023 நிகழ்வுகளுக்கான பயிற்சியாளர் அழைப்பு

வணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

பறவைகளின் பெயர்கள்

சில பறவைகளின் பெயர்களை தமிழகப் பறவைகள் என்ற பறவைகள் கையேட்டில் உள்ளவாறு பெயர் மாற்றம் செய்துள்ளீர்கள். இதன் (தமிழகப் பறவைகள் கையேடு) நம்பதத்தன்மை என்ன? இங்கு குறித்த பறவையின் பெயர் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆனால் அதனைக்கருத்திற்கொள்ளாமல் பெயர் மாற்றம் செய்துள்ளீர்கள். AntanO (பேச்சு) 07:34, 21 சனவரி 2023 (UTC)[பதிலளி]

கிறிஸ்டியானோ ரொனால்டோ கட்டுரை

வணக்கம். கிறிஸ்டியானோ ரொனால்டோ கட்டுரையின் சில பகுதிகள் (எடுத்துக் காட்டு: கால்பந்துக்கு வெளியே பகுதி) தானியங்கி மொழிபெயர்ப்பு போல் உள்ளன. தங்கள் கவனத்திற்காகச் சுட்டிக் காட்டப்படுகிறது. சுப. இராஜசேகர் (பேச்சு) 15:11, 26 சனவரி 2023 (UTC)[பதிலளி]

@சுப. இராஜசேகர்: சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:15, 26 சனவரி 2023 (UTC)[பதிலளி]

ஒரு வழிமாற்று பக்கத்தை நீக்குவது தொடர்பாக

கீழே உள்ள பக்கத்தின் அனைத்து உள்ளடக்கங்களையும் "கொங்குநாடு சமையல்" என்ற பக்கத்துடன் இணைத்துள்ளேன்.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?redirect=no

தயவுசெய்து இந்தப் பக்கத்தை நீக்கி, அந்தப் பக்கத்தை சரியான பெயருக்கு மறுபெயரிடவும் (நகர்த்தவும்). Udhayanidhi7530 (பேச்சு) 18:37, 30 சனவரி 2023 (UTC)[பதிலளி]

எம். இரங்கராவ்

ரங்கா ராவ் என்பதே சரியான பெயர். இப்படியான பெயர்களை விதிவிலக்காகக் கொள்ளலாம். இரங்கராவ் என்று எழுதுவதும் பொருள் வேறுபடும். எஸ். வி. ரங்கராவ் என்று ஒரு பக்கம் இருக்கிறது. மேலும், ர எழுத்தில் தொடங்கும் பல கட்டுரைகள் தமிழ் விக்கியில் இருக்கின்றன. ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் ராவ் என்பதை தனித்தே எழுதுகிறார்கள். கட்டுரையின் தலைப்பை எம். ரங்கா ராவ் என்று எழுதுவதே சரியானது என்பது என் கருத்து. நன்றி. வணக்கம். UKSharma3 உரையாடல் 02:09, 24 பெப்ரவரி 2023 (UTC)

 ஆதரவு வணக்கம் ஐயா. இங்கு மொழி முதலெழுத்துகளை பயன்படுத்த வேண்டியதில்லை. @Uksharma3: அவர்கள் குறிப்பிட்டது போல பொருள் மாறிவிடும். இங்கு இரங்காராவ் என்பது இரங்கல், இரங்கற்பா போன்ற சொற்களுக்கான பொருள் தந்துவிடும். \\இப்படியான பெயர்களை விதிவிலக்காகக் கொள்ளலாம்\\ தமிழில் ரங்கநாதன் என்பதை அரங்கநாதன் என்று எழுதலாம். இதுவே ரங்கா ராவ் என்பதை அரங்காராவ் என்று எழுதுவதும் கூடாது. ஏற்கனவே இருந்த ரங்கா ராவ் என்ற பெயரை பரிந்துரைக்கிறேன். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:02, 4 சூன் 2023 (UTC)[பதிலளி]

பக்கத்தின் வரலாற்றை இப்போதுதான் பார்த்தேன். நன்றி. --சா. அருணாசலம் (பேச்சு) 17:09, 4 சூன் 2023 (UTC)[பதிலளி]

பேச்சு:எம். ரங்கா ராவ் --AntanO (பேச்சு) 17:28, 4 சூன் 2023 (UTC)[பதிலளி]

பொய்கை ஆழ்வார் பக்கத்தில் infobox Hindu leader என்று ஏன் மாற்றப்பட்டது

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேய் ஆழ்வார் விக்கி பக்கத்தில் Infobox hindu leader என்று மாற்ற பட்டதற்கான காரணம் குரு போன்றவைகள் ஆழ்வார்களின் பக்கத்தில் மிகவும் முக்கியமானது ஆனால் Infobox person அது தெரியவில்லை. ஆதலால் தான் மாற்றப்பட்டது ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 19:25, 28 பெப்ரவரி 2023 (UTC)

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

பதக்கம்

செம்மைப்படுத்துநர் பதக்கம்
வணக்கம் கு. அருளரசன், செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு 39 கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர்

ஸ்ரீதர். ஞா (✉) 15:34, 2 சூலை 2023 (UTC)[பதிலளி]

செம்மைப்படுத்துதல் பணி: சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுற்றது!

வணக்கம்.

அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்!

திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.

  • சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுபெற்றிருந்தாலும், மீதமுள்ள கட்டுரைகளை ஆர்வமுடையோர் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். பயனர்களின் பங்களிப்பு விவரங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்நாளின் இறுதியில் தரவுகள் இங்கு இற்றை செய்யப்படும்.

-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்


விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

சோழீசுவரர் கோயில்

சோழீஸ்வரர் கோயில் பக்கத்தை வழிமாற்று இன்றி சோழீசுவரர் கோயில் என மாற்றியுள்ளீர்கள். நல்லது. அது போல எல். ஆர். ஈஸ்வரி என்ற பக்கத்தை எல். ஆர். ஈசுவரி என மாற்றுவது பொருத்தமாக இருக்கும். நன்றி. UKSharma3 உரையாடல் 02:17, 4 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

Invitation to Rejoin the Healthcare Translation Task Force

You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 2 August 2023 (UTC)

உதவி

வணக்கம். சிலம்பன் எனும் பக்கத்தை செம்மைப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரைக்கு தரப்பட்டுள்ள ஆங்கில மொழியிடை இணைப்பு, 'பக்கவழி நெறிப்படுத்தல்' பக்கமாக மட்டுமே உள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:38, 8 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் அக்கட்டுரையை முன்பே பார்த்துள்ளேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல பறவைகளுக்கு தனித்தனியாக கட்டுரைகளும் உள்ளன. எனவே அக் கட்டுரை தனிக்கட்டுரையாக இருக்க உகந்ததில்லை என கருதுகிறேன். எனவே கட்டுரையில் இப்போதைக்கு நீக்கல் வார்ப்புருவை இடுகிறேன் மாற்றுக் கருத்து யாருக்காவது இருக்கிறதா என்பதை பார்க்கலாம் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 05:47, 8 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப்பீடியாவில் இருப்பதுபோன்று, பக்கவழி நெறிப்படுத்தல் பக்கமாக மாற்றலாமா? அது பயன் தரத்தக்கதா? -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:18, 8 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

ஆம் அவ்வாறு செய்வதும் நல்லதே. நானே செய்துவிடுகிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 06:23, 8 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

நினைவுப் பரிசு

வணக்கம், விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டதற்கு நன்றி. நினைவுப் பரிசு பெற இந்தப் படிவத்தை நிரப்பி உதவவும் நன்றி.-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா (✉) 10:29, 14 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

கட்டுரைக்கான வேண்டுகோள்

வணக்கம். வாய்ப்பு கிடைக்கும்போது கே. பி. நாகபூசணம் கட்டுரையை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:25, 15 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--கு. அருளரசன் (பேச்சு) 02:46, 16 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

மிகவும் தேவைப்படும் கட்டுரையை உருவாக்கியமைக்கு நன்றிகள். கட்டுரைகள் பலவற்றில் சிவப்பிணைப்பு நீங்கியுள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:02, 16 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

பக்கங்களை ஒன்றிணைத்தலை கற்பித்தமைக்கு நன்றி

வணக்கம், அருள்.

பல மாதங்களுக்கு முன், உங்களிடம் இருந்து கற்றதை மறந்ததால், நேற்று கருவறை கட்டுரையைக் கொண்டு, ஒன்றிணைக்கக் கற்பித்தீர்கள். இன்று, வெளிச்சத்திற்கு வாங்க --> வெளிச்சத்துக்கு வாங்க செய்தேன். மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி. ஆனால், ஒரு ஐயம். விக்கித்தரவு திட்டத்தில் அது உள்ளது. ஆனால் இங்கு ஏன் தெரியவில்லை? பிறமொழியில் இக்கட்டுரை, இருந்தால் மட்டுமே தெரியும். அப்படிதானே? உங்களுக்கு நேரம் இருக்கும் போது, எனது மாற்றங்களை ஒருமுறை பார்த்து விட்டு அழைக்கவும். பகுப்பு:ஒன்றிணைக்க வேண்டிய தாவரவியல் கட்டுரைகள் என்ற பகுப்பிறக்கு முன்னுரிமை தருக. 'கற்றலின் கேட்டல் நன்று' என்பதை நன்கு உணர்ந்தேன். மிக்க நன்றி. உழவன் (உரை) 01:39, 21 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

தடைப்பதிகை

வணக்கம் ஐயா. ஒரு ஐபி முகவரியை தடை செய்ய வழிகாட்டுதல், வழிமுறைகள் உள்ளனவா? என்னால் ஐபி முகவரிகளை தடை செய்ய முடியவில்லை. முடிவு நேரம் செல்லாது என்று வருகிறது. உதவுங்கள்-- சா. அருணாசலம் (பேச்சு) 06:54, 23 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

அலைபேசியில் அழைத்து உதவியதற்கு நன்றிங்க ஐயா.--சா. அருணாசலம் (பேச்சு) 17:12, 23 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

முதற்பக்க பதக்கம்

முதற்பக்கக் கட்டுரையாளர் பதக்கம்
முதற்பக்கக் கட்டுரைகளை தொடர்ந்து நீண்ட காலமாக உருவாக்கி, அவற்றை காட்சிப்படுத்த உதவுதற்காக இப்பதக்கம் வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் முதற்பக்கக் கட்டுரைகளுக்கான பரிந்துரைகள் இல்லாது இருந்தபோது, பழைய கட்டுரைகளையே காட்சிப்படுத்தியபோது உங்கள் முதற்பக்கக் கட்டுரைகள் உருவாக்கமும் விரிவாக்கமும் உதவியாகவிருந்தது.

AntanO (பேச்சு) 07:46, 7 சனவரி 2024 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்--சா. அருணாசலம் (பேச்சு) 09:45, 7 சனவரி 2024 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள்--தாமோதரன் (பேச்சு) 11:21, 7 சனவரி 2024 (UTC)[பதிலளி]
பதக்கம் வழங்கிய AntanO அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த சா. அருணாசலம் , தாமோதரன் ஆகியோருக்கும் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 13:00, 7 சனவரி 2024 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் அருளரசன்.--Booradleyp1 (பேச்சு) 03:45, 11 சனவரி 2024 (UTC)[பதிலளி]

வட்டங்கள் (நிர்வாக அமைப்பு)

வணக்கம். Taluk என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வட்டம், ஒரு நிர்வாக அலகு, குறிப்பாக வருவாய்த் துறைக்கான ஒரு நிர்வாக அலகு. எனவே, அவை புவியியல் எனும் பகுப்பின்கீழ் வராது எனக் கருதுகிறேன். உங்களின் பார்வைக்காக: பகுப்பு:தமிழ்நாடு வட்டங்கள் -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:53, 28 சனவரி 2024 (UTC)[பதிலளி]

ஆம் உண்மைதான் கேரள வட்டங்கள் குறித்த ஆ.வி. பகுப்பில் உள்ளவாறு தாய்ப்பகுப்பில் இணைத்தேன். உரிய மாற்றங்களை செய்துவிடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 05:13, 28 சனவரி 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:40, 28 சனவரி 2024 (UTC)[பதிலளி]

பயிலரங்கு 2024

வணக்கம்.

1000 கட்டுரைத் தலைப்புகள் அடங்கிய பட்டியலை புதிய பயனர்களிடத்து தரவேண்டியது உள்ளது. இந்தப் பட்டியலை உருவாக்குவதற்கு உங்களின் உதவியை வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் துறைவாரியான தனித்தனி பட்டியல்கள் இணைப்புகளில் தரப்பட்டுள்ளன. படிமம் அல்லது அதன் கீழுள்ள சொல்லின் மீது சொடுக்கினால், பட்டியல் திறக்கும். மேம்பாடு தேவைப்படுவதாக நீங்கள் கருதும் கட்டுரைகளின் தலைப்பை வரிசையாக இடலாம்.

சில குறிப்புகள்:

  1. திறன்பேசி, முதுகெலும்பி ஆகிய கட்டுரைகளில் ஒரு மேற்கோள்கூட இல்லை. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
  2. விலங்கு எனும் கட்டுரை கூகுள் தமிழாக்கம் வழியாக உருவாக்கப்பட்டு அப்படியே இருக்கிறது. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
  3. ஆறு எனும் கட்டுரையில் மேற்கோள்கள் பெயரளவில் உள்ளன. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
  4. மிகுந்த நுட்பமான கட்டுரைகளை மேம்படுத்துவது புதியவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும். எனவே அவற்றைத் தவிர்க்கலாம்.
  5. மேம்படுத்துதலை எளிதாக செய்யக்கூடிய, தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்தோடு இருக்கவேண்டிய, முக்கியத் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டிய கட்டுரைகளின் தலைப்பை பட்டியலில் சேர்க்கலாம்.

பட்டியல்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் உரையாடுங்கள்.

மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:42, 8 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Translation request

Hello.

Can you translate and upload the article en:Laacher See, which is the third most powerful volcano in Europe after Campi Flegrei and Santorini, in Tamil Wikipedia?

Yours sincerely, Multituberculata (பேச்சு) 09:58, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

உறுதிசெய்ய வேண்டுகோள்

வணக்கம். திருநெல்வேலி பயிலரங்கில் விக்கியில் உலாவுதல் (navigation in wikipedia) எனும் தலைப்பின் கீழ் 'செயல்முறை விளக்கத்தை' (demo) நீங்கள் தருவதாக திட்டமிட்டுள்ளோம். விவரத்திற்கு இங்கு காணுங்கள்: விக்கியில் உலாவுதல். இந்தப் பொறுப்பு உங்களுக்கு ஏற்புடையது எனில், அங்கு yes எனும் வார்ப்புரு இடுங்கள். மாற்றம் தேவையெனில், விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/குறிப்புகள் எனும் பக்கத்தில் தெரிவியுங்கள்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:06, 26 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Translation request

Hello.

Can you translate and upload the article en:Azykh Cave in Tamil Wikipedia?

Yours sincerely, Multituberculata (பேச்சு) 06:16, 2 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

ஆறாயிரம் கட்டுரைகள்

ஆறாயிரவர்
அன்பின் அருளரசன், தமிழின் கட்டற்ற, ஈடில்லா இணையக் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவில் ஆறாயிரம் கட்டுரைகள் தொடக்கம் என்ற இலக்கினை எட்டியுள்ளீர்கள். பல்வேறு தருணங்களில் திறன் மிக்க நிர்வாகியாகவும் செயல்பட்டு கலைக்களஞ்சியத்தின் தரம் காக்கவும் உழைத்து வரும் தங்கள் செயற்கரிய செயலைத் தமிழ் விக்கிப்பீடிய சமூகத்தின் சார்பில் வாழ்த்துவதில் பெருமையும் மகிழ்வும் அடைகிறேன். வாழ்த்துகள். தங்கள் பணி தொடரட்டும். மகாலிங்கம் இரெத்தினவேலு 16:23, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
நண்பர் அருளரசன் அவர்களுக்கு இந்த மைல்க்கல் இலக்கை எட்டியமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களது தன்னார்வப் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 16:47, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

- நண்பர் அருளரசன் அவர்களுக்கு வாழ்த்துகளும் அன்பும். உங்கள் கடின உழைப்பிற்கும் முயற்சிகளுக்கும் வந்தனம். தோழமையுடன்..--கி.மூர்த்தி (பேச்சு) 16:45, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

கட்டுரை உருவாக்கம் மட்டுமின்றி துப்புரவு பணியிலும் ஈடுபடும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 17:25, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துகள் --சா. அருணாசலம் (பேச்சு) 17:38, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
பதக்கம் வழங்கிய மகாலிங்கம் இரெத்தினவேலுவுக்கும், வழ்த்திய ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன், கி.மூர்த்தி, ஸ்ரீதர். ஞா, சா. அருணாசலம் ஆகியோருக்கும் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 00:06, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் கட்டுரையாக்கம், மேம்பாடுகளுடன் கூடிய விரிவாக்கம், பரப்புரை ஆகிய பணிகளில் ஈடுபடும் உங்களுக்கு பாராட்டுகளும், நன்றிகளும். தங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து சிறப்புற வாழ்த்துகள்! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:07, 15 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
இந்த இலக்கை எட்டியதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!Magentic Manifestations (பேச்சு) 05:28, 15 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துகள் ஐயா --தாமோதரன் (பேச்சு) 07:07, 15 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துகளும் பாராட்டுகளும் அருளரசன். --சிவகோசரன் (பேச்சு) 15:34, 15 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அருளரசன்.--Booradleyp1 (பேச்சு) 03:29, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

படிமம் இல்லாக் கட்டுரைகள்

வணக்கம், இந்தப் பக்கம் படிமம் இல்லாத தமிழ்க் கட்டுரைகளை உங்களுக்கு எடுத்துக்காட்டும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:03, 7 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 05:13, 7 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

கட்டுரை ஒருங்கிணைப்பு

வணக்கம், வடநடு சீனா என்பதனை வடசீனா எனும் கட்டுரையோடு ஒருங்கிணைத்து உதவவும்.நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 04:39, 11 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--கு. அருளரசன் (பேச்சு) 06:46, 11 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
நன்றிங்க -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:01, 11 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நல்ல கட்டுரை- அழைப்பு

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,69,268 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)[பதிலளி]

இணையம் வழியாக நிகழ்வில் கலந்துகொள்வதற்கு நன்றி! நீங்கள் மேம்படுத்த விரும்பும் கட்டுரைகளின் தலைப்புகளை இந்தப் பக்கத்தில் பதிவு செய்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:14, 12 சூலை 2024 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024

வணக்கம்.

எளிதாக அணுகுவதற்காக, கீழ்க்காணும் இடைமுகத்தை வார்ப்புருவாக இட்டுள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:38, 27 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

  • நாட்கள்: செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு)

திட்டப் பக்கம்: விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024


கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்

வணக்கம். விக்கித்திட்டம் குறித்த குறிப்பு முதலில் இருக்கவேண்டும் என்கிறார்கள். எனவே இவ்வாறு வடிவமைப்பை மாற்றியுள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:26, 5 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arularasan._G&oldid=4106305" இலிருந்து மீள்விக்கப்பட்டது