நெப்டியூனியம்
Appearance
நெப்டியூனியம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
93Np
| ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
silvery metallic | ||||||||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | நெப்டியூனியம், Np, 93 | |||||||||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | UK: /nɛpˈtjuːniəm/ nep-TEW-nee-əm US: /nɛpˈtuːniəm/ nep-TOO-nee-əm | |||||||||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | ஆக்டினைடு | |||||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | [[நெடுங்குழு {{{group}}} தனிமங்கள்|{{{group}}}]], 7, f | |||||||||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
(237) | |||||||||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Rn] 5f4 6d1 7s2 2, 8, 18, 32, 22, 9, 2 | |||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | Edwin McMillan and Philip H. Abelson (1940) | |||||||||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | solid | |||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | (alpha) 20.45[1] g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | (accepted standard value) 19.38 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 912 K, 639 °C, 1182 °F | |||||||||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 4447 K, 4174 °C, 7545 (extrapolated) °F | |||||||||||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 5.19 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 336 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | 29.46 யூல்.மோல்−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 7, 6, 5, 4, 3 (amphoteric oxide) | |||||||||||||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 1.36 (பாலிங் அளவையில்) | |||||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் | 1வது: 604.5 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 155 பிமீ | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 190±1 pm | |||||||||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | orthorhombic | |||||||||||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | paramagnetic[2] | |||||||||||||||||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் | (22 °C) 1.220 µΩ·m | |||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 6.3 W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 7439-99-8 | |||||||||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: நெப்டியூனியம் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
நெப்டியூனியம் (Neptunium) ஒரு வேதியியல் தனிமமாகும். தனிம அட்டவணையில் இதன் குறியீடு Np ஆகும் . அணுவெண் 93 கொண்டுள்ளது. அதாவது 93 நேர்மின்னிகளும் எதிர்மின்னிகளும் தனது அணுவில் கொண்டுள்ளது. யுரேனசு கோளின் பின் யுரேனியம் பெயரிடப்பட்ட மாதிரியே நெப்டியூன் கோளின் பின் இத்தனிமம் பெயரிடப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு கதிரியக்கத் தனிமமாகும். இதன் உருகுநிலை 637 செல்சியசு மற்றூம் கொதிநிலை 4000 செல்சியசு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Criticality of a 237Np Sphere
- ↑ Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics 81st edition, CRC press.
வெளியிணைப்புகள்
[தொகு]- Neptunium at The Periodic Table of Videos (University of Nottingham)
- Lab builds world's first neptunium sphere பரணிடப்பட்டது 2006-09-25 at the வந்தவழி இயந்திரம், U.S. Department of Energy Research News
- NLM Hazardous Substances Databank – Neptunium, Radioactive
- Neptunium: Human Health Fact Sheet பரணிடப்பட்டது 2008-12-19 at the வந்தவழி இயந்திரம்
- C&EN: It's Elemental: The Periodic Table – Neptunium