நிறமாலை
Appearance
நிறமாலை என்பது வெள்ளொளியானது நிறப்பிரிகை அடைவதால் உருவாகுவது ஆகும்.[1][2][3]
நிறப்பிரிகை:
[தொகு]கூட்டு ஒளியில் உள்ள பல்வேறு வண்ணங்கள் தனித்தனியாக பிரியும் நிகழ்வு நிறபிரிகை எனப்படும். முப்பட்டகம் ஒன்றில் வெள்ளொளி செல்லும் போது நிறப்பிரிகையடைந்து ஏழு நிறங்களாக நிறப்பிரிகை அடைகிறது .இது vibgyor எனப்படும்
நிறங்களின் தொகுப்பு
[தொகு]நிறங்களின் தொகுப்பு (vibgyor) நிறமாலை என்று அழைக்கபடுகிறது.
v-violet-ஊதா
i-indigo-கருநீலம்
b-blue-நீலம்
g-green-பச்சை
y-yellow-மஞ்சள்
o-orange-ஆரஞ்சு
r-red -சிவப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dictionary.com பரணிடப்பட்டது பெப்பிரவரி 23, 2008 at the வந்தவழி இயந்திரம். The American Heritage Dictionary of the English Language, Fourth Edition. Houghton Mifflin Company, 2004. (accessed: January 25, 2008).
- ↑ Taber, Clarence Wilbur (1993). Thomas, Clayton L. (ed.). Taber's cyclopedic medical dictionary (Ed. 17, illustrated, 3. print ed.). Philadelphia: F. A. Davis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8036-8313-6.
- ↑ S.J. Hopkins, Drugs and Pharmacology for Nurses 12th ed., 1997 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-443-05249 2)
- ↑ fundamentals of optics- physics:d.r.khanna