டேவிடு யூம்
Appearance
டேவிடு யூம் | |
---|---|
டேவிடு யூம் | |
பிறப்பு | எடின்பரோ, எசுக்காத்துலாந்து | 7 மே 1711
இறப்பு | 25 ஆகத்து 1776 எடின்பரோ, எசுக்காத்துலாந்து | (அகவை 65)
படித்த கல்வி நிறுவனங்கள் | எடின்பரோ பல்கலைக்கழகம் |
காலம் | 18ஆம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | எசுக்காத்துலாந்து அறிவொளிக் காலம்; இயற்கை மெய்யியல்; ஐயுறு மெய்யியல்; புலனறிவு மெய்யியல்; பயன் மெய்யியல்; செவ்வியத் தாராளவியல் |
முக்கிய ஆர்வங்கள் | அறிமுறை மெய்யியல்; மீவியற்பியல்; உள மெய்யியல்; அறவியல்; ஆட்சி மெய்யியல்; அழகியல்; சமய மெய்யியல்; செவ்வியப் பொருளாதாரம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | காரிய-காரண வாதம்; ஏறுமுக வாதம்; கருத்து இசைவுமுறை வாதம்; இருப்பது-இருக்கவேண்டியது பற்றிய சிக்கல்; பயன்பாட்டு வாதம்; மானிட அறிவியல் |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
டேவிடு யூம் (David Hume) (பிறப்பு: மே 7, 1711; இறப்பு: ஆகத்து 25, 1776) எசுக்காத்துலாந்து நாட்டைச் சார்ந்த மெய்யியலார், வரலாற்றாசிரியர், பொருளாதார அறிஞர், எழுத்தாளர் ஆவார். அவரது மெய்யியல் பாணி "புலனறிவு மெய்யியல்" (philosophical empiricism) மற்றும் "ஐயுறு மெய்யியல்" (philosophical skepticism) என்னும் வகையைச் சார்ந்தது. மேற்கத்திய மெய்யியலின் முதன்மையான அறிஞர்களுள் ஒருவராக யூம் கருதப்படுகிறார். மேலும், எசுக்காத்துலாந்து அறிவொளி இயக்க வழிகாட்டியாகவும் அவர் போற்றப்படுகிறார்.[1] பிரித்தானிய புலனறிவு மெய்யியல் என்னும் சிந்தனை வகையாளராக, டேவிடு யூம், ஜான் லாக், ஜோர்ஜ் பார்க்லி, மற்றும் சில மெய்யியலார்களோடு இணைத்துக் குறிப்பிடப்படுவதுண்டு.[2]
யூம் ஆக்கிய படைப்புகள்
[தொகு]- A Kind of History of My Life (1734) Mss 23159 National Library of Scotland.
- A Treatise of Human Nature: Being an Attempt to introduce the experimental Method of Reasoning into Moral Subjects. (1739–40)
- An Abstract of a Book lately Published: Entitled A Treatise of Human Nature etc. (1740)
- Essays Moral and Political (first ed. 1741–2)
- A Letter from a Gentleman to His Friend in Edinburgh: Containing Some Observations on a Specimen of the Principles concerning Religion and Morality
- An Enquiry Concerning Human Understanding (1748)
- An Enquiry Concerning the Principles of Morals (1751)
- Political Discourses, (part II of Essays, Moral, Political, and Literary within vol. 1 of the larger Essays and Treatises on Several Subjects) Edinburgh (1752).
- Political Discourses/Discours politiques (1752–1758), My Own life (1776), Of Essay writing, 1742. Bilingual English-French (translated by Fabien Grandjean). Mauvezin, France, Trans-Europ-Repress, 1993, 22 cm, V-260 p. Bibliographic notes, index.
- Four Dissertations London (1757).
- The History of England (David Hume)|The History of England (Sometimes referred to as The History of Great Britain) (1754–62)
- The Natural History of Religion (1757)
- "My Own Life" (1776)
- Dialogues Concerning Natural Religion (1779) Published posthumously by his nephew, David Hume the Younger.[3]
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "Great Thinkers of the Scottish Enlightenment".
- ↑ Margaret Atherton, ed. The Empiricists: Critical Essays on Locke, Berkeley, and Hume. Lanham, MD: Rowman & Littlefield, 1999.
- ↑ William Crouch. "Which character is Hume in the "Dialogues Concerning Natural Religion". Archived from the original on 2007-12-05.
வெளி இணைப்புகள்
[தொகு]- David Hume at the Online Library of Liberty
- குட்டன்பேர்க் திட்டத்தில் David Hume இன் படைப்புகள்
- Books by David Hume at the Online Books Page
- Audio books by David Hume பரணிடப்பட்டது 2012-06-29 at the வந்தவழி இயந்திரம் at Librivox
- டேவிடு யூம் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- David Hume பரணிடப்பட்டது 2007-06-06 at the வந்தவழி இயந்திரம் resources including books, articles, and encyclopedia entries
- David Hume readable versions of the Treatise, the two Enquiries, the Dialogues Concerning Natural Religion, and four essays
- A Bibliography of Hume's Early Writings and Early Responses
- டேவிடு யூம் திறந்த ஆவணத் திட்டத்தில்
- El Monetarismo Amable de David Hume