கெட்டினோவ்
Appearance
கெட்டினோவ் | |
---|---|
நகரம் | |
வில் தெ கடினோ | |
குறிக்கோளுரை: Fortunae meae, multorum faber[1] ("Artisan of my fate and that of several others") | |
அடுத்துள்ள நகராட்சிகளுடன் கெட்டினோவின் (சிவப்பு) அமைவிடம். | |
நாடு | கனடா |
மாகாணம் | கியூபெக் |
வலயம் | உட்டவே |
வலய மாவட்ட நகராட்சி | இல்லை |
நிறுவல் | சனவரி 1, 2002 |
அரசு | |
• வகை | கெட்டினோவ் நகர மன்றம் |
• மேயர் | மாக்சிம் பெத்னோத்-யோபின் |
• கூட்டரசுத் தொகுதிகள் | கெட்டினோவ் / ஹல்—ஐல்மெர் / பொண்டியாக் |
• மாகாண தொகுதிகள் | சாப்லொ / கெட்டினோவ் / ஹல் / பாப்பினொ / பொண்டியாக் |
பரப்பளவு | |
• நகரம் | 381.30 km2 (147.22 sq mi) |
• நிலம் | 342.98 km2 (132.43 sq mi) |
• மாநகரம் | 2,999.90 km2 (1,158.27 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 2,65,349 |
• அடர்த்தி | 773.7/km2 (2,004/sq mi) |
• பெருநகர் | 3,14,501 |
• பெருநகர் அடர்த்தி | 104.8/km2 (271/sq mi) |
• Pop 2006-2011 | 9.6% |
• Dwellings | 1,17,769 |
நேர வலயம் | ஒசநே−5 (கிழக்கு நேர வலயம்) |
• கோடை (பசேநே) | ஒசநே−4 (கிழக்கு நேர வலயம்) |
அஞ்சல் குறியீடுகள் | J8L முதல் J8Z வரை, J9A |
இடக் குறியீடு(கள்) | 819, 873தொலைபேசிக் குறியீடு |
பாலங்கள் | அலெக்சாண்டர் பாலம் போர்ட்டேஜ் பாலம் சூதியேர் பாலம் வேல்சு இளவரசர் பாலம் சாம்ப்ளைன் பாலம் |
இணையதளம் | www |
கெட்டினோவ் (Gatineau) அலுவல்முறையில் வில் தெ கடினோ என்று அழைக்கப்படும் இது, கனடாவின் மேற்கு கியூபெக்கில் உள்ளதோர் நகரமாகும். கியூபெக் மாகாணத்தின் நான்காவது பெரிய நகரமாக இது விளங்குகிறது. ஒட்டாவா ஆற்றின் வடகரையில், ஒட்டாவா நகரத்திற்கு எதிர்க்கரையில் இது அமைந்துள்ளது. இந்த இரு நகரங்களும் இணைந்து உருவான பெருநகரப் பகுதி தேசிய தலைநகர் வலயம் என வழங்கப்படுகின்றது. 2011 கணக்கெடுப்பின்படி கெட்டினோவின் மக்கள்தொகை 265,349 ஆகவும் பெருநகர்ப் பகுதியின் மக்கள்தொகை 314,501 ஆகவும் இருந்தன. ஒட்டாவா–கெட்டினோவ் கணக்கெடுப்பு பெருநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,236,324 ஆகும்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Ville de Gatineau (1933-1974) - Armoiries
- ↑ Ottawa - Gatineau (Quebec part) (Census metropolitan area), 2011 Census profile. The census metropolitan area (Quebec part) consists of Gatineau, Bowman, Cantley, Chelsea, Denholm, L'Ange-Gardien, La Pêche, Mayo, Notre-Dame-de-la-Salette, Pontiac, Val-des-Bois, Val-des-Monts. In the 2006 census, the census metropolitan area had not included Bowman, Mayo, Notre-Dame-de-la-Salette, Val-des-Bois.