உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கு மலேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சை நிறத்தில் இருப்பது போர்னியோ தீவிலுள்ள கிழக்கு மலேசியா

கிழக்கு மலேசியா (East Malaysia) போர்னியோ தீவின் வடக்கிலும், வடமேற்கிலும் மலேசியா நாட்டின் கிழக்கு மலேசியா அமைந்துள்ளது. கிழக்கு மலேசியாவில், மலேசியா நாட்டின் சபா மற்றும் சரவாக் மாநிலங்கள் உள்ளது. இதன் தெற்கில் இந்தோனேசியாவின் கலிமந்தன் பிரதேசம் உள்ளது.

மலேசியத் தீபகற்பத்திலிருந்து 400 மைல் (640 கிமீ) தொலைவில் தென் சீனக் கடலில் கிழக்கு மலேசியா உள்ளது. 2013ம் ஆண்டில் கிழக்கு மலேசியாவின் மக்கள் தொகை 60,88,900 ஆகும். [1]

மேலும் கிழக்கு மலேசியாவில் புருணை எனும் சிறு தீவு நாடும், தெற்கில் இந்தோனேசியாவின் கலிமந்தன் பகுதியும் உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

[Borneo]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_மலேசியா&oldid=3612629" இலிருந்து மீள்விக்கப்பட்டது