ஒருங்கிணைந்த கட்டிட ஒளிமின்னழுத்தியம்
Appearance
ஒருங்கிணைந்த கட்டிட ஒளிமின்னழுத்தியம் (building-integrated photovoltaics) என்பது ஒளிமின்னழுத்திய மூலப்பொருட்களை வழக்கமான கட்டுமான மூலப்பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தி கட்டிடத்தின் கூரை, முகப்பு போன்ற பகுதிகளைக் கட்டுதல்.[1][2][3]
வரலாறு
[தொகு]கட்டிடங்களில் 1970 முதல்தான் ஒளிமின்னழுத்தியத்தின் பயன்பாடுகள் தொன்றத்தொடங்கியது.
வடிவங்கள்
[தொகு]ஒருங்கிணைந்த கட்டிட ஒளிமின்னழுத்தியம் பல்வெறு வடிவங்களில் சந்தையில் கிடைக்கின்றது.
ஒளி ஊடுருவக்கூடிய மற்றும் ஒளிக்கசியக்கூடிய ஒளிமின்னழுத்தியம்
[தொகு]ஒளி ஊடுருவக்கூடிய ஒளிமின்னழுத்தியத் தகடுகள் வெள்ளீய ஆக்ஸைட் உட்புறபூச்சு வழியாக மின்னாற்றலைக் கடத்துகிறது
அரசாங்க மானியங்களும் சலுகைகளும்
[தொகு]சில நாடுகளில் ஒருங்கிணைந்த கட்டிட ஒளிமின்னழுத்தியத்திற்கென்று தனியாக கூடுதள் மானியம் வழங்கப்படுகிறது. 2006லிறுந்து பிரான்சு அரசு ஒருங்கிணைந்த கட்டிட ஒளிமின்னழுத்தியத்திற்கு கூடுதலாக யூரோ.௦.25/kWh வழங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Strong, Steven (June 9, 2010). "Building Integrated Photovoltaics (BIPV)". wbdg.org. Whole Building Design Guide. பார்க்கப்பட்ட நாள் 2011-07-26.
- ↑ "Building Integrated Photovoltaics: An emerging market". Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 6 August 2012.
- ↑ Eiffert, Patrina; Kiss, Gregory J. (2000). Building-Integrated Photovoltaic Designs for Commercial and Institutional Structures: A Source Book for Architect. DIANE. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4289-1804-7.