உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ நூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ நூன்
திரையரங்கு வெளியீட்டுச்
சுவரொட்டி
இயக்கம்பிரெட் சின்னேமன்
தயாரிப்புஇசுடான்லி கிரேமர்
மூலக்கதை"த டின் ஸ்டார்"
படைத்தவர் யோவான்
டபுள்யூ. கன்னிங்கம்
திரைக்கதைகார்ல் போர்மன்
இசைதிமிட்ரி தியோம்கின்
நடிப்பு
ஒளிப்பதிவுபுலாய்ட் கிராஸ்பி
படத்தொகுப்புஎல்மோ வில்லியம்ஸ்
ஹாரி டபுள்யூ. கெர்ஸ்டாட்
கலையகம்இசுடான்லி கிரேமர்
புரடக்‌ஷன்ஸ்
விநியோகம்யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
வெளியீடுசூலை 24, 1952 (1952-07-24)
ஓட்டம்1:25 மணி நேரம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$0.73 மில்லியன் (5.2 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$12 மில்லியன் (85.8 கோடி)[2]

ஐ நூன் (High Noon) என்பது 1952ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்தியத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இசுடான்லி கிரேமர் தயாரித்திருந்தார். கார்ல் போர்மென் திரைக்கதை அமைத்திருந்தார். பிரெட் சின்னேமன் இந்தத் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் கேரி கூப்பர் நடித்திருந்தார். பட்டணத்தின் பாதுகாப்பாளர் ஒருவர், ஒரு கொலைகாரர்களின் கூட்டத்தைத் தனியாகச் சந்திக்க வேண்டும் அல்லது தனது புது மனைவியுடன் பட்டணத்தை விட்டு வெளியேற வேண்டும் என்கிற சூழ்நிலையில் இருப்பதாக கதை அமைந்திருந்தது.

உசாத்துணை

[தொகு]
  1. Champlin, C. (October 10, 1966). "Foreman hopes to reverse runaway". Los Angeles Times. ProQuest 155553672. 
  2. Tino Balio, United Artists: The Company That Changed the Film Industry, University of Wisconsin Press, 1987, p. 47.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ_நூன்&oldid=3167471" இலிருந்து மீள்விக்கப்பட்டது