எமீலியோ சேக்ரே
Appearance
எமீலியோ சேக்ரே | |
---|---|
பிறப்பு | எமிலியோ ஜினொ சேக்ரே (Emilio Gino Segrè) 1 பெப்ரவரி 1905 Tivoli, இத்தாலி |
இறப்பு | 22 ஏப்ரல் 1989 | (அகவை 84)
பணியிடங்கள் | Los Alamos National Laboratory கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) University of Palermo University of Rome La Sapienza |
கல்வி கற்ற இடங்கள் | University of Rome La Sapienza |
ஆய்வு நெறியாளர் | என்ரிக்கோ பெர்மி |
முனைவர் பட்ட மாணவர்கள் | Basanti Dulal Nagchaudhuri Samarendra Nath Ghoshal |
அறியப்படுவது | Discovery of the antiproton Discovery of டெக்னீசியம் Discovery of அசுட்டட்டைன் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1959) |
கையொப்பம் |
எமிலியோ ஜி. சேக்ரே (Emilio Gino Segrè: 1 பெப்ரவரி 1905 – 22 ஏப்ரல் 1989) ஒரு இத்தாலிய இயற்பியலறிஞர். 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 11 இல் எதிர் புரோட்டானைக் கண்டறிந்ததற்காக ஓவென் சேம்பர்லெயின் என்பவருடன் நோபல் பரிசினைப் பகிர்ந்துகொண்டார்.[1] இத்தாலியிலோர் யூதக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்[2] 'இத்தாலிய ரேசியல் சட்டம்' (Italian Racial Laws) காரணமாக சேக்ரே 1938-ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 1944 முதல் அமெரிக்கக் குடியுரிமை பெற்று அமெரிக்கக் குடிமகனானார்.[3] இவர் என்ரிக்கோ பெர்மியின் மாணவராவார்.
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ Segrè, Emilio,Nuclear Properties of Antinucleons adapted from Nobel Lecture given 11 December 1959. Science (1960) vol 132, p 9.
- ↑ Italian American Jews[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Emilio Segrè". Jewish virtual Library.