எச்டி 149143
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Ophiuchus |
வல எழுச்சிக் கோணம் | 16h 32m 51.0508s[1] |
நடுவரை விலக்கம் | +02° 05′ 05.3814″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 7.89[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G0 IV[2] |
B−V color index | 0.680[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −9.328±0.115[1] மிஆசெ/ஆண்டு Dec.: −86.739±0.069[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 13.6179 ± 0.0666[1] மிஆசெ |
தூரம் | 240 ± 1 ஒஆ (73.4 ± 0.4 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 3.87[2] |
விவரங்கள் [2] | |
திணிவு | 1.21±0.1 M☉ |
ஆரம் | 1.49±0.1 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.071±0.07 |
வெப்பநிலை | 5884±50 கெ |
சுழற்சி | 28 days |
சுழற்சி வேகம் (v sin i) | 4.0±0.5 கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
எதிப 149143 (எச்டி 149143) முறையாக உரோசாலியாடேகாசுட்டிரோ என்று பெயரிடப்பட்டது, [3] என்பது பாம்புப் பிடாரன் விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு விண்மீனாகும், இது புவியிடமிருந்து 240 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள G0 வகை விண்மீனாகும். இதன் தோற்றப் பொலிவுப் பருமை 7.9 (இருநோக்கிப் பொருள்). இதன் தனிப் பொலிவுப் பருமை 3.9 ஆகும்.
கோள் அமைப்பு
[தொகு]பொன்மம்(உலோகம்) நிறைந்த விண்மீன்களைச் சுற்றியுள்ள குறுகிய கால வளிமப் பெருங்கோள்களைத் தேடும் போது, இதைச் சுற்றி வரும் கோள் N2K கூட்டமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டது. சூடான வியாழன்களை ஒத்த கடப்புநிலை எலோடி பொன்மத்தன்மை( உலோகத்த்ஹன்மை) சார்பு கோள்தேடல் முறையிலும் இந்தக் கோள் தற்சார்பாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b (Riosar) | ≥1.33±0.15 MJ | 0.053±0.0029 | 4.07182±0.00001 | 0.0167±0.004 |
பெயரிடுதல்
[தொகு]2019,திசம்பர் 17 அன்று, பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் புற உல்கங்களின் பெயரிடல் பரப்புரையின் ஒரு பகுதியாக, எதிப 149143 என்ற விண்மீனுக்கு எசுப்பானியக் கவிஞர் உரோசாலியா டி காசுட்டிரோவின் நினைவாக ரோசாலியாடெகாசுட்டிரோ என்ற பெயர் வழங்கப்பட்டது, அவர் காலிசியன் பண்பாட்டின் குறிப்பிடத்தக்க நபராகவும், பெயர்பெர்ர எசுப்பானிய எழுத்தாளரும் ஆவார். இது பெரும்பாலும் இரவையும் வான்பொருட்களையும் குறிப்பிடுகிறது. [6]
மேலும் காண்க
[தொகு]- HD 109749
- HD 150706
- விண்மீன்களின் சரியான பெயர்களின் பட்டியல்
- புறக்கோள்களின் பட்டியல்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Fischer, Debra A. et al. (2006). "The N2K Consortium. III. Short-Period Planets Orbiting HD 149143 and HD 109749". The Astrophysical Journal 637 (2): 1094–1101. doi:10.1086/498557. Bibcode: 2006ApJ...637.1094F.
- ↑ "IAU Catalog of Star Names". பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
- ↑ Ment, Kristo et al. (2018). "Radial Velocities from the N2K Project: Six New Cold Gas Giant Planets Orbiting HD 55696, HD 98736, HD 148164, HD 203473, and HD 211810". The Astronomical Journal 156 (5): 213. doi:10.3847/1538-3881/aae1f5. Bibcode: 2018AJ....156..213M.
- ↑ exoplanet.eu HD 149143b
- ↑ "Approved names" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.