இருவேல்
Appearance
இருவேல் | |
---|---|
Xylia xylocarpa trees | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | |
இனம்: | சை. சைலோகார்ப்பா
|
இருசொற் பெயரீடு | |
சைலியா சைலோகார்ப்பா Roxb. Taub. | |
வேறு பெயர்கள் | |
மிமோசா சைலோகார்ப்பா Roxb. |
இருவேல் (Xylia xylocarpa) என்பது பபேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த மரம் ஆகும். இத்தாவரம் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகளில் காணப்படுகிறது. இதன் மரக்கூழைக் கொண்டு பரிசுப்பொருள்களைப் போர்த்திக் கொடுக்கும் காகிதம் தயாரிக்கப்படுகிறது. இதன் விதைகள் உணவாகப் பயன்படுகின்றது.[1] இது ஒரு மருத்துவத் தாவரமாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகளைக் கொண்டு தாய்லாந்து நாட்டில் யானைகளின் காயங்களை ஆற்ற உதவும் மருந்து தயாரிக்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ P. Siddhuraju, K. Vijayakumari & K. Janardhanan Nutrient and chemical evaluation of raw seeds of Xylia xylocarpa[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Thai Scouts celebrate 100th anniversary by planting trees". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-15.