இசுப்பாரைடீ
Appearance
இசுப்பாரைடீ | |
---|---|
கலமசு பயோனாடோ (Calamus bajonado) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | இசுப்பாரைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
இசுப்பாரைடீ (Sparidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை மிதவெப்ப வலய நீர்ப் பகுதிகளில் நீரின் அடிப்பகுதியில் வாழுகின்றன. இவை ஊனுண்ணிகள். இக் குடும்பத்திலுள்ள இனங்கள் பலவற்றுக்கு அரைக்கும் பற்கள் உள்ளன.[1]
இனங்கள்
[தொகு]இசுப்பாரைடீ குடும்பத்தில் 37 பேரினங்களில் 125 இனங்கள் உள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Johnson, G.D. & Gill, A.C. (1998). Paxton, J.R. & Eschmeyer, W.N. (ed.). Encyclopedia of Fishes. San Diego: Academic Press. pp. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-547665-5.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)
உசாத்துணை
[தொகு]- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)