உள்ளடக்கத்துக்குச் செல்

அல்ஜியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்ஜியா
அல்ஜியா பெல்தெரி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
நிம்ப்பாலிடே
பேரினம்:
அல்ஜியா

வான் சன், 1955
உயிரியற் பல்வகைமை
3 சிற்றினங்கள்
வேறு பெயர்கள்
  • பதுகா மூரே, 1886
  • துக்காபா மூரே, 1900

அல்ஜியா என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் நிம்பாலிடே குடும்பத்தில் உள்ள கெலிகோனினே என்ற துணைக்குடும்பத்தின் பட்டாம்பூச்சி பேரினமாகும். இதன் சிற்றினங்கள் மியான்மர் முதல் நியூ கினியா வரையில் காணப்படுகின்றன.

சிற்றினங்கள்

[தொகு]

அல்ஜியா பேரினத்தில் 3 சிற்றினங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது: [1]

  • அல்ஜியா பேசியாட்டா (சி. & ஆர்.ஃபெல்டர், 1860)
  • அல்ஜியா பெல்தெரி (கிர்ஷ், 1877) (நியூ கினியா)
  • அல்ஜியா சடிரினா (சி. & ஆர். பெல்டர், [1867])

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Algia Herrich-Schäffer, 1864" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்ஜியா&oldid=3758064" இலிருந்து மீள்விக்கப்பட்டது