அலெக்சாந்தர் துர்ச்சீனொவ்
Appearance
அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் Oleksandr Turchynov Олександр Турчинов | |
---|---|
உக்ரைனின் அரசுத்தலைவர் பதில் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 பெப்ரவரி 2014 | |
முன்னையவர் | விக்டர் யானுக்கோவிச் |
10வது உக்ரைனிய நாடாளுமன்றத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 பெப்ரவரி 2014 | |
முன்னையவர் | வலோதிமிர் ரீபக் |
உக்ரைன் பிரதனர் பதில் | |
பதவியில் 4 மார்ச்சு 2010 – 11 மார்ச்சு 2010 | |
குடியரசுத் தலைவர் | விக்டர் யானுக்கோவிச் |
முன்னையவர் | யூலியா திமொஷென்கோ |
பின்னவர் | மிக்கோலா அசாரொவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அலெக்சாந்தர் வலந்தீனொவிச் துர்ச்சீனொவ் 31 மார்ச்சு 1964 தினேப்ரொபெத்ரொவ்ஸ்க், சோவியத் ஒன்றியம் (இன்று உக்ரைன்) |
அரசியல் கட்சி | குரொமாதா (1999 இற்கு முன்னர்) பாத்கிவ்சீனா (1999–இன்று) |
துணைவர் | அன்னா வலோதிமீரிவ்னா |
பிள்ளைகள் | கிரிலோ |
முன்னாள் கல்லூரி | National Mining University of Ukraine |
கையெழுத்து | |
இணையத்தளம் | அதிகாரபூர்வ இணையதளம் |
அலெக்சாந்தர் வலந்தீனொவிச் துர்ச்சீனொவ் (Oleksandr Valentynovych Turchynov, உக்ரைனியன்: Олекса́ндр Валенти́нович Турчи́нов, பிறப்பு: 31 மார்ச் 1964) உக்ரைனிய அரசியல்வாதியும், பொருளியல் பேராசிரியரும் உக்ரைனிய நாடாளுமன்றத்தின் தற்போதைய தலைவரும் ஆவார். இவர் 2014 பெப்ரவரி 21 இல் விக்டர் யானுக்கோவிச் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து பதில் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cable: 06KIEV1663_a". Wikileaks.org. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Ukraine: Speaker Oleksandr Turchynov named interim president". பிபிசி. 23 பெப்ரவரி 2014 இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081201194141/http://www.bbc.co.uk/news/world-europe-26312008.
- ↑ "Ukraine protests timeline". பிபிசி. 23 பெப்ரவரி 2014 இம் மூலத்தில் இருந்து 2008-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081201194141/http://www.bbc.co.uk/news/world-middle-east-26248275.
- ↑ "Turchinov elected as speaker of Ukrainian Parliament". Voice of Russia. 22 பெப்ரவரி 2014 இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081201194141/http://voiceofrussia.com/news/2014_02_22/Alexander-Turchinov-elected-as-spiker-of-Ukrainian-Parliament-5922/.