அமாதான்
அமாதான்
همدان | |
---|---|
மாநகரம் | |
பண்டைய பெயர்: எகபடனா | |
ஈரானில் அமாதான் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 34°48′N 48°31′E / 34.800°N 48.517°E | |
நாடு | ஈரான் |
மாகாணம் | அமாதான் |
கவுண்டி | அமாதான் கவுண்டி |
அரசு | |
• மேயர் | சையது முஸ்தபா ரசூல் (2014-முதல்) |
ஏற்றம் | 1,850 m (6,069 ft) |
மக்கள்தொகை (2016 மக்கள் தொகை கணக்கெடுப்பு) | |
• தரவரிசை | 13 |
• நகர்ப்புறம் | 6,73,405 [1] |
நேர வலயம் | ஒசநே+3:30 (ஈரானிய சீர் நேரம்) |
இணையதளம் | www |
அமாதான் (Hamadān)[2] (pronounced [hæmedɒːn]) பழைய பாரசீகப் பேரரசில் இந்நகரத்தின் பெயர் எகபடனா ஆகும். தற்கால ஈரான் நாட்டின் அமாதான் மாகாணத்தின் தலைநகரான அமாதான் நகரம் ஒரு மாநகராட்சி ஆகும். 2006-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 1,27,812 குடும்பங்கள் கொண்ட அமாதான் நகரத்தின் மக்கள்தொகை 4,73,149 ஆகும்.[3]இந்நகரத்தில் மக்கள் 2500 ஆண்டுகாலமாக தொடர்ந்து வாழ்கினறனர்.
பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றான அமாதான் எனும் எகபடனா நகரத்தை, கிமு 1100-இல் அசிரியர்களால் கைப்பற்றப்பட்டது. கிமு 700-இல் ஹமதான் நகரம் மீடியாப் பேரரசின் தலைநகராக விளங்கியது.
ஈரானின் மத்திய மேற்கில் 3574 மீட்டர் உயரம் கொண்ட அல்வந்த் மலைத்தொடரில் அமைந்த சமவெளியில், கடல் மட்டத்திலிருந்து 1,850 மீட்டர் உயரத்தில் அமதான் நகரம் உள்ளது.[4]
அமதான் நகரம் ஈரானின் கோடைக்கால மலைவாழிடங்களில் ஒன்றாகும். ஈரானின் தேசியத் தலைநகரான தெகுரானுக்கு தென்மேற்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் அமதான் நகரம் உள்ளது. இந்நகரத்தில் பெரும்பான்மையோர் பாரசீக மொழி, குர்தி மொழி, அஜாரி துருக்கிய மொழிகல்ள் பேசுகின்றனர்.
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், அமதான் நகரம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 17.0 (62.6) |
19.0 (66.2) |
25.0 (77) |
28.0 (82.4) |
33.0 (91.4) |
39.0 (102.2) |
40.6 (105.1) |
39.4 (102.9) |
36.4 (97.5) |
30.0 (86) |
23.0 (73.4) |
18.8 (65.8) |
40.6 (105.1) |
உயர் சராசரி °C (°F) | 2.0 (35.6) |
4.3 (39.7) |
11.5 (52.7) |
18.1 (64.6) |
23.9 (75) |
30.9 (87.6) |
34.9 (94.8) |
34.2 (93.6) |
29.8 (85.6) |
21.9 (71.4) |
13.7 (56.7) |
5.9 (42.6) |
19.26 (66.67) |
தினசரி சராசரி °C (°F) | -4.6 (23.7) |
-2.2 (28) |
4.5 (40.1) |
10.4 (50.7) |
15.5 (59.9) |
21.3 (70.3) |
25.3 (77.5) |
24.3 (75.7) |
19.0 (66.2) |
12.1 (53.8) |
5.3 (41.5) |
-0.9 (30.4) |
10.83 (51.5) |
தாழ் சராசரி °C (°F) | -10.5 (13.1) |
-8.2 (17.2) |
-2.1 (28.2) |
2.7 (36.9) |
6.4 (43.5) |
9.8 (49.6) |
13.9 (57) |
12.8 (55) |
7.0 (44.6) |
2.5 (36.5) |
-2.1 (28.2) |
-6.6 (20.1) |
2.13 (35.84) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | −34.0 (-29) |
-33.0 (-27.4) |
−21.0 (-6) |
-12.0 (10.4) |
-3.0 (26.6) |
2.0 (35.6) |
7.0 (44.6) |
4.0 (39.2) |
-4.0 (24.8) |
-7.0 (19.4) |
−14.5 (5.9) |
−29.0 (-20) |
−34 (−29) |
பொழிவு mm (inches) | 46.3 (1.823) |
43.6 (1.717) |
49.4 (1.945) |
49.8 (1.961) |
37.8 (1.488) |
3.7 (0.146) |
2.0 (0.079) |
1.8 (0.071) |
0.8 (0.031) |
20.7 (0.815) |
26.9 (1.059) |
40.9 (1.61) |
323.7 (12.744) |
% ஈரப்பதம் | 76 | 73 | 64 | 56 | 50 | 36 | 31 | 31 | 34 | 48 | 61 | 73 | 52.8 |
சராசரி மழை நாட்கள் | 11.6 | 11.1 | 12.4 | 12.1 | 9.5 | 2.0 | 1.3 | 1.6 | 1.0 | 5.6 | 6.8 | 10.1 | 85.1 |
சராசரி பனிபொழி நாட்கள் | 8.8 | 8.2 | 4.2 | 0.6 | 0 | 0 | 0 | 0 | 0 | 0.2 | 0.9 | 6.9 | 29.8 |
சூரியஒளி நேரம் | 131.8 | 137.1 | 174.5 | 199.6 | 258.5 | 341.8 | 342.7 | 322.2 | 295.6 | 234.3 | 183.1 | 135.3 | 2,756.5 |
ஆதாரம்: NOAA (1961-1990)[5] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statistical Center of Iran > Home". www.amar.org.ir.
- ↑ Multiple Authors (April 18, 2012). "HAMADĀN". Encyclopædia Iranica. பார்க்கப்பட்ட நாள் 18 April 2015.
- ↑ "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. Archived from the original (Excel) on 2011-11-11.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ Hamadan
- ↑ "Hamedan Nozheh Climate Normals 1961-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் December 28, 2012.